உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா

அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா

அ.தி.மு.க.,சிவகங்கைஏ.சேவியர் தாஸ்வயது: 49பிறந்த தேதி: 23.8.1975கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.,சொந்த ஊர்: பனங்குடி, கல்லல், சிவகங்கை மாவட்டம். தொழில்: கல் குவாரி மற்றும் ரியல் எஸ்டேட்1997ல் இருந்தே அ.தி.மு.க.,வில் உள்ளார். பனங்குடி கிளை செயலாளர், நடராஜபுரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவிகளை வகித்தவர். தற்போது கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர். ஒவ்வொரு லோக்சபா, சட்டசபை தேர்தலின் போதும் ஜெ., சிவகங்கையில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.மனைவி மரிய கிறிஸ்டி ராதிகா. மகன்கள் அருள் சந்தோஷ், அருள் சஞ்சய். சிவகங்கை அ.தி.மு.க., வேட்பாளர் ஏ.சேவியர்தாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை