உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

சிங்கம்புணரி,: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன் தாசில்தார் சாந்தி துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி டூவீலரில் சீரணி அரங்கம் வரை சென்றனர். வருவாய்த்துறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை