உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லாடனேந்தலில் பங்குனி விழா

லாடனேந்தலில் பங்குனி விழா

திருப்புவனம், : திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவன முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உற்ஸவ விழா மார்ச் 28ம் தேதி வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.அன்று மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், ஏப்ரல் 4ம் தேதி 101 தீச்சட்டி எடுத்தலும், 5ம் தேதி பால்குடம், பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை