மேலும் செய்திகள்
சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்
15 hour(s) ago
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
18-Nov-2026
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ரயில் நிலைய சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.இந்த கடையின் அருகே, 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவாலங்காடு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
15 hour(s) ago
18-Nov-2026