உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 100 சதவீத ஓட்டுப்பதிவு மாணவியர் விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவு மாணவியர் விழிப்புணர்வு

திருப்பூர்:தேர்தல் நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அவ்வகையில், திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், நேற்று, தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.'நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு' என்கிற விழிப்புணர்வு பேனர் ஏந்தியவாறு, திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை