உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பக்தர் தாகம் தீர்க்க நீர் மோர்

பக்தர் தாகம் தீர்க்க நீர் மோர்

கோ சேவா சமிதி சார்பில், பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம், தேர் திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் இரண்டாம் ஆண்டாக நேற்று திறக்கப்பட்டது. மூன்று நாட்கள் செயல்பட உள்ளது. நீர் மோர் பந்தலை, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி தலைமையில், தொரவலுார் ஊராட்சி மன்ற தலைவி தேவகி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கோ சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை