உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உதவித்தொகை தகுதித் தேர்வு

உதவித்தொகை தகுதித் தேர்வு

பொங்கலுார்;அவிநாசிபாளையத்தில் உள்ள ஜெய்ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி மற்றும் உதவித்தொகை வழங்குவதற்கான தகுதி தேர்வு நடந்தது.திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் முதல், 50 இடத்தை பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், 'மைன்ட் பிரஷ் ட்ரெயினிங்' மைய கீர்த்தன்யா, கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, கல்லுாரி முதல்வர் திருமலை, நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை