உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை நகராக மாறும் கொடுவாய்

குப்பை நகராக மாறும் கொடுவாய்

பொங்கலுார்;கொடுவாய் வேகமாக வளர்ந்து வரும் நகராக உருவெடுத்துள்ளது. ஆனால், அதே அளவு குப்பை பிரச்னையும் தீவிரமடைந்துள்ளது.துாய்மை பணியாளர்கள் வீடு தோறும் சென்று குப்பை வாங்குகின்றனர். அதுபோதுமானதாக இல்லை. பல இடங்களில்குப்பைகள் தேங்கி வருகிறது.குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு மத்தியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை