உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பஸ் மோதி ஒருவர் பலி

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

திருப்பூர்;சேலம், பனமரத்துப்பட்டி, குராள் நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 31; வெள்ளகோவிலில், கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று வெள்ளகோவில் கரூர் - கோவை ரோட்டில் நடந்து சென்ற போது, கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ், மணிகண்டன் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ள கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை