உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஆர்.கே. கல்லுாரியில் பொங்கல் விழா

எம்.ஆர்.கே. கல்லுாரியில் பொங்கல் விழா

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது .காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை