உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் பற்றி எரிந்த கார்

ரோட்டில் பற்றி எரிந்த கார்

கொடைக்கானல்: சிதம்பரம் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்தவர் ஆலி புல்லா. இவர் ஆறு நண்பர்களுடன் சிதம்பரத்திலிருந்து கொடைக்கானலுக்கு சொகுசு காரில் சுற்றுலா வந்துள்ளார். ஊத்து பகுதியில் கார் திடீரென தீப்பற்றியது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இது குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி