உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவனை தொடர்ந்து மனைவியும் மரணம்

கணவனை தொடர்ந்து மனைவியும் மரணம்

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மணக்கடவை சேர்ந்தவர் குப்புசாமி, 65; இவரின் மனைவி நாச்சாத்தாள். இருவரும் கடந்த, 2ம் தேதி பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்தில் குப்புசாமி பலியான நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாச்சாத்தாள் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை