உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கேயம் : காங்கேயத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்-பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 1.177 கிலோ கொப்-பரை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 94.90 ரூபாய், குறைந்தபட்சம், 72.70 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 1.௦௯ லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ