உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலிஅந்தியூர், ஆக. 23-அந்தியூர் அருகே காட்டுபாளையத்தை சேர்ந்த அலமேலு, 72, பட்டி அமைத்து, பத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து, வாழ்க்கை ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் பலியாகி விட்டன. மூதாட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை