மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
20 hour(s) ago
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
12-Dec-2025
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
11-Dec-2025
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
11-Dec-2025
பவானி:அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் வினிதா, 26; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 70 ஆயிரம் ரூபாய், மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
20 hour(s) ago
12-Dec-2025
11-Dec-2025
11-Dec-2025