உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் மதுபோதையில் ஒருவர் கொலை

சேலத்தில் மதுபோதையில் ஒருவர் கொலை

சேலம்: சேலத்தில் மதுபோதையில் நடந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கிச்சு பாளையத்தை சேர்ந்தவர் சேகர் 45 , இவரது நண்பர் சின்னராசு. இருவரும் வழக்கமாக கூட்டாக மது அருந்த செல்வர். நேற்று இரவில் மது அருந்த யார் பணம் கொடுப்பது என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராசு, சேகரை பீர் பாட்டிலால் குத்தினார். காயமுற்ற சேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். சின்னராசுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை