உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சி தலைவர் மீது வழக்கு

ஊராட்சி தலைவர் மீது வழக்கு

திருப்புவனம்: மழவராயனேந்தல் ஊராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த கருணாநிதி பதவி வகித்து வருகிறார்.திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழவராயனேந்தல் 2வது வார்டு உறுப்பினர் பாலமுருகன் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்களை வாங்க வந்துள்ளார். அங்கு வந்த கருணாநிதி, பாலமுருகனை திட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை