உள்ளூர் செய்திகள்

தற்கொலை

திருப்புவனம் : திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் 49, வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை