உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தெரு விளக்குகள் எரியாததால் அவதி

தெரு விளக்குகள் எரியாததால் அவதி

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குஉட்பட்டபகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் தெருக்கள் இருளில் முழ்குவது தொடர்கிறது.இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அதில் 5 வதுவார்டுக்கு உட்பட்ட கிணற்றுத்தெரு, பாண்டிநகர் குறுக்குத்தெரு பகுதிகளில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். தெருவிளக்குள் எரிய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை