வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
துலாம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
சுவாதி: ராகுவால் குடும்பத்திற்குள் குழப்பம், பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். ஞாயிறு அன்று அஸ்தமனத்தில் இருந்த குரு உதயமாவதால் உங்கள் நிலை உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1,2,3: ஞாயிறு முதல் குரு பார்வையால் உங்கள் நிலையில் முன்னேற்றம் அடையும். பணவரவை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்ப நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வார ராசி பலன் : துலாம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
துலாம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
சுவாதி: ராகுவால் குடும்பத்திற்குள் குழப்பம், பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். ஞாயிறு அன்று அஸ்தமனத்தில் இருந்த குரு உதயமாவதால் உங்கள் நிலை உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1,2,3: ஞாயிறு முதல் குரு பார்வையால் உங்கள் நிலையில் முன்னேற்றம் அடையும். பணவரவை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்ப நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.