வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
துலாம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: விரய செவ்வாயால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். லாப கேது, சூரியனால் வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்குவீர்கள்.
சுவாதி: ராகு பகவானுக்கு குருபார்வை உண்டாவதால் நெருக்கடி விலகும். சொத்தில் ஏற்பட்ட விவகாரம் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். லாப சூரியனால் அரசுவழி முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும்.