வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
10 அக் 2025 to 16 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (10.10.2025 - 16.10.2025)
துலாம்: தில்லை காளியை வழிபட எல்லா நன்மையும் நடக்கும்.
சித்திரை 3,4: ஜென்ம ராசிக்குள் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் வேலைகளில் வேகம் இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணம் லாபம் தரும். வெள்ளி அன்று வேலைகளில் நிதானம் தேவை.
சுவாதி: ஐந்தாமிட ராகுவால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் யோசித்து செய்வது நல்லது. லாப ஸ்தான கேது செலவிற்கேற்ற வரவை வழங்குவார். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெள்ளி சனி அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: குருவின் பார்வை, லாப கேதுவும் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவர். வரவை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்கு சாதகமாகும். சனி ஞாயிறில் புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 10.10.2025 காலை 6:07 மணி - 12.10.2025 காலை 8:34 மணி வார ராசி பலன் : துலாம்
10 அக் 2025 to 16 அக் 2025

வார பலன் (10.10.2025 - 16.10.2025)
துலாம்: தில்லை காளியை வழிபட எல்லா நன்மையும் நடக்கும்.
சித்திரை 3,4: ஜென்ம ராசிக்குள் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் வேலைகளில் வேகம் இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணம் லாபம் தரும். வெள்ளி அன்று வேலைகளில் நிதானம் தேவை.
சுவாதி: ஐந்தாமிட ராகுவால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் யோசித்து செய்வது நல்லது. லாப ஸ்தான கேது செலவிற்கேற்ற வரவை வழங்குவார். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெள்ளி சனி அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: குருவின் பார்வை, லாப கேதுவும் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவர். வரவை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்கு சாதகமாகும். சனி ஞாயிறில் புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 10.10.2025 காலை 6:07 மணி - 12.10.2025 காலை 8:34 மணி 