sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
17 அக் 2025 to 23 அக் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் 17.10.2025 - 23.10.2025
துலாம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நினைத்த வேலை நடக்கும்.

சித்திரை 3,4: ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் வேலைகளில் கவனக்குறைவு ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு எதிராக மாறும். ராசிநாதன் சுக்கிரன் பண வரவை அதிகரிப்பார்.

சுவாதி: ராகு நெருக்கடியை தந்தாலும் கேது வருமானத்தை வழங்குவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பெரியோர் ஆதரவுடன் வேலைகளை வெற்றியடைய வைப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார்.

விசாகம் 1,2,3: குருவினால் வேலையில் நெருக்கடி ஏற்படும். வியாபாரத்தில் உள்ள எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அவருடைய பார்வையால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us