வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
03 அக் 2025 to 09 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 3.10.2025 - 9.10.2025
துலாம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: செவ்வாய் பகவானுக்கு குரு பார்வை கிடைப்பதால் நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் முன்னேற்றம் அடையும். பண நெருக்கடி நீங்கும்.
சுவாதி: ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். கேது பகவானால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.