வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
துலாம்: பிரத்தியங்கிராவை வழிபட நினைத்த வேலை நடக்கும்.
சித்திரை 3,4: குரு பார்வையுடன் ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சூரியனும் புதனும் செலவுகளை அதிகரிப்பர்.
சுவாதி: ராகு நெருக்கடியை தருவார். பாக்ய குரு அவற்றை மாற்றுவார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கும். கேது வருமானத்தை அதிகரிப்பார்.