வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
12 செப் 2025 to 18 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 12.9.2025 - 18.9.2025
துலாம்: நரசிம்மரை வழிபட நன்மை நடக்கும். சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவை அதிகரித்து வந்த செவ்வாய் ஞாயிறு முதல் குரு பார்வையுடன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். பொன், பொருள், வீடு, மனை வாங்குவீர்கள்.
சுவாதி: பாக்ய குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் செல்வாக்கை உயர்த்தும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். சனி, ஞாயிறில் நிதானமாக செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: பாக்ய குருவும், லாப கேதுவும், சூரியனும் வரவை அதிகரிப்பர். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஞாயிறன்று புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 12.9.2025 இரவு 10:05 மணி – 15.9.2025 அதிகாலை 12:36 மணி வார ராசி பலன் : துலாம்
12 செப் 2025 to 18 செப் 2025

வார பலன் 12.9.2025 - 18.9.2025
துலாம்: நரசிம்மரை வழிபட நன்மை நடக்கும். சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவை அதிகரித்து வந்த செவ்வாய் ஞாயிறு முதல் குரு பார்வையுடன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். பொன், பொருள், வீடு, மனை வாங்குவீர்கள்.
சுவாதி: பாக்ய குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் செல்வாக்கை உயர்த்தும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். சனி, ஞாயிறில் நிதானமாக செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: பாக்ய குருவும், லாப கேதுவும், சூரியனும் வரவை அதிகரிப்பர். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஞாயிறன்று புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 12.9.2025 இரவு 10:05 மணி – 15.9.2025 அதிகாலை 12:36 மணி 