வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
துலாம்: பத்திரகாளியை வழிபட நினைத்தது நடந்தேறும்.
சித்திரை 3,4: சூரியன், கேது, புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். விரய செவ்வாயால் செலவு கூடும். சிலர் புதிய இடம் வாங்குவர்.
சுவாதி: ஐந்தாமிட ராகு நெருக்கடிகளை உண்டாக்கினாலும், பாக்ய குரு உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். உதவி என வருவோருக்கு உதவி செய்யும் நிலையை உண்டாக்குவார்.
விசாகம் 1,2,3: பாக்ய குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதுடன் லாப ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வார ராசி பலன் : துலாம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
துலாம்: பத்திரகாளியை வழிபட நினைத்தது நடந்தேறும்.
சித்திரை 3,4: சூரியன், கேது, புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். விரய செவ்வாயால் செலவு கூடும். சிலர் புதிய இடம் வாங்குவர்.
சுவாதி: ஐந்தாமிட ராகு நெருக்கடிகளை உண்டாக்கினாலும், பாக்ய குரு உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். உதவி என வருவோருக்கு உதவி செய்யும் நிலையை உண்டாக்குவார்.
விசாகம் 1,2,3: பாக்ய குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதுடன் லாப ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.