sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
துலாம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: லாப ஸ்தான செவ்வாய், கேதுவால் நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். ஞாயிற்றுக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
சுவாதி: குருவும் அவருடைய பார்வையும் சூரியனும் உங்கள் நிலையை உயர்த்துவார்கள். தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: குரு, சூரியன்,செவ்வாய்,கேது ஆகியோர் கனவுகளை நனவாக்குவார். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றமும் உயர்வும் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குழந்தை பாக்கியத்திற்கு காத்திருந்தவருக்கு நல்ல தகவல் கிடைக்கும். திங்கள் செவ்வாயில் புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 20.7.2025 அதிகாலை 5:48 மணி - 22.7.2025 காலை 8:28 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us