வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
துலாம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: செவ்வாய் பகவானால் செலவு அதிகரிக்கும். சூரியன் கேதுவால் நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். அரசுவழி வேலை லாபம் தரும். சனிக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.
சுவாதி: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஞாயிறு அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: பாக்ய குருவும், ஜீவன, லாப சூரியனும், லாப கேதுவும் கனவுகளை நனவாக்குவர். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் பூர்த்தியாகும். திங்கள் கிழமை புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 16.8.2025 மதியம் 2:01 மணி - 18.8.2025 மாலை 4:36 மணி வார ராசி பலன் : துலாம்
15 ஆக 2025 to 21 ஆக 2025

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
துலாம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: செவ்வாய் பகவானால் செலவு அதிகரிக்கும். சூரியன் கேதுவால் நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். அரசுவழி வேலை லாபம் தரும். சனிக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.
சுவாதி: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஞாயிறு அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: பாக்ய குருவும், ஜீவன, லாப சூரியனும், லாப கேதுவும் கனவுகளை நனவாக்குவர். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் பூர்த்தியாகும். திங்கள் கிழமை புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 16.8.2025 மதியம் 2:01 மணி - 18.8.2025 மாலை 4:36 மணி