வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
துலாம்: மகாலட்சுமியை வழிபட நினைத்த வேலை நடக்கும்.
சித்திரை 3,4: உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும்.
சுவாதி: ஐந்தாமிடத்தில் ராகு நெருக்கடிகளை உண்டாக்குவார். பாக்கிய ஸ்தான குரு வரவை அதிகரிப்பார். சுக்கிரன் பொருளாதார நிலையை உயர்த்துவார். உதவி கேட்டு வருவோருக்கு உதவி செய்யும் நிலை உண்டாகும்.
விசாகம் 1,2,3: குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். கனவு நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வார ராசி பலன் : துலாம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
துலாம்: மகாலட்சுமியை வழிபட நினைத்த வேலை நடக்கும்.
சித்திரை 3,4: உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும்.
சுவாதி: ஐந்தாமிடத்தில் ராகு நெருக்கடிகளை உண்டாக்குவார். பாக்கிய ஸ்தான குரு வரவை அதிகரிப்பார். சுக்கிரன் பொருளாதார நிலையை உயர்த்துவார். உதவி கேட்டு வருவோருக்கு உதவி செய்யும் நிலை உண்டாகும்.
விசாகம் 1,2,3: குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். கனவு நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.