வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
துலாம்: லட்சுமித்தாயாரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொருளாதார நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.
சுவாதி: குருபார்வையால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். பொன் பொருளுடன் புதிய சொத்தும் சேரும். வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வக் கோயிலுக்கு சென்று வருவீர்.
விசாகம் 1,2,3: குருவும், செவ்வாய் கேதுவும் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகளை குறைப்பார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வார ராசி பலன் : துலாம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
துலாம்: லட்சுமித்தாயாரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொருளாதார நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.
சுவாதி: குருபார்வையால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். பொன் பொருளுடன் புதிய சொத்தும் சேரும். வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வக் கோயிலுக்கு சென்று வருவீர்.
விசாகம் 1,2,3: குருவும், செவ்வாய் கேதுவும் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகளை குறைப்பார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.