உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிஷேகம்..

கோயில் கும்பாபிஷேகம்..

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி வள்ளியங்கருப்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஏப்.25ம் தேதி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு வள்ளியங்கருப்பு, சின்னக்கருப்பு, ஆகாச வீரன், துவராள்பதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை