உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி

உத்தமபாளையம்: கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இது தொடர்பாக வினாடி வினா - போட்டி நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை சித்ரா பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிகளில்அதிகாரிகள் சித்ரா, சுப்புலட்சுமி, அருள் பிரேம், அங்கன்வாடி பணியாளர் தேன்மொழி பங்கேற்றனர்.போட்டிகளை பள்ளி தமிழாசிரியை கல்பனா தொகுத்து வழங்கினார்.வினாடி வினா நிகழ்ச்சி முடிந்ததும் விழிப்புணர்வு -ஊர்வலம் நடந்தது. கோம்பை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை