உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக  

ஆன்மிகம் மண்டல பூஜைநிறைவு விழாமண்டல பூஜை நிறைவு விழா, பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 9:00 மணி. சிறப்பு தெப்போற்சவம் - இரவு 7:00 மணி.அன்னதானம் - காலை, 8:00 மணி முதல்.தேர்த்திருவிழாமாரியம்மன் கோவில், கருவலுார். கிராம சாந்தி பூஜை - இரவு, 10:00 மணி.குண்டம் திருவிழாகொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். அம்மன் திருவீதி உலா - காலை 7:30 மணி. அபிேஷகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு - இரவு 7:00 மணி.பிரதோஷ பூஜைகைலாசநாதர் கோவில், அலகுமலை. பிரதோஷ சிறப்பு பூஜை - காலை 10:00 மணி.அண்ணமார் கதைஅண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.n பொது nஉண்ணாவிரதம்பாரம்பரிய முறைப்படி குண்டம் அமைக்க வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம், கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகம், பெருமாநல்லுார். காலை, 10:00 மணி.யோக மஹோத்சவம்ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். உயர் ரத்த அழுத்தப் பிரச்னையில் இருந்து விடுபட உதவும் மூச்சுப்பயிற்சி, ஓய்வுநிலைப் பயிற்சியுடன் தியான பயிற்சி - மாலை 6:00 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - காலை 5:00 - 7:30 மணி. மாலை 5:00 முதல் 7:30 மணி. பெண்கள் காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.n பெரியார் காலனி மனவளக்கலை மன்றம், 15 வேலம்பாளையம், திருப்பூர். இரு பாலருக்கு - காலை 5:00 முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை