உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலகுமலையில் நாளை விழிப்புணர்வு மாரத்தான்

அலகுமலையில் நாளை விழிப்புணர்வு மாரத்தான்

திருப்பூர்:திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் சார்பில், 3 ஆயிரத்து, 500 பேர் பங்கேற்கும் உடல் ஆரோக்கியதுக்கான விழிப்புணர்வு மாரத்தான் அலகுமலையில் நாளை நடக்கிறது. இப்போட்டிக்கான டி-சர்ட், மெடல் அறிமுக நிகழ்ச்சி திருப்பூர் காயத்ரி ஓட்டலில் துவக்க விழா நேற்று நடந்தது. தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை