உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்குண்டம் திருவிழாஸ்ரீ கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார் புதுார், சிங்கனுார், பல்லடம். பூச்சாட்டு, ஆயக்கால் போடுதல் - இரவு, 7:00 மணி.அண்ணமார் கதைஅண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.மண்டல பூஜைபெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிஷேகம் - காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 4:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணிஆர்ப்பாட்டம்குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டம், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், காலை, 10:00 மணி. ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.* கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி. காலை, 10:30 மணி.பள்ளி ஆண்டு விழாமாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம், திருப்பூர். மாலை, 3:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை