To type in English
(or)Press CTRL+G
To type in English
ஆக 18, 2025
மொத்த செய்திகள்: 228
IIT-M signs ₹1-cr quantum tech deal
Kalvimalar News
18-Aug-2025
புகைப்படம் : அமெரிக்காவின் வாஷிங்டன்னில் பாதுகாப்புப் பணியை ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், தங்கள் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பெண்கள். இடம்: வாஷிங்டன்.
இன்றைய போட்டோ
18-Aug-2025
அமெரிக்காவை நம்பி இந்தியா இல்ல!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
சுபான்ஷுவை கட்டித் தழுவி பாராட்டிய மோடி
ஷார்ட்ஸ்
18-Aug-2025
அடாஸ் துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகிகள்
ஷார்ட்ஸ்
18-Aug-2025
நேட்டோ நாடுகள் நிலைமை இதுதான்!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
வீட்டிற்குள் புகுந்து ஹாயாக துாங்கிய கரடி!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
செஞ்சு வச்ச சிலையாய்... ஜான்வி கபூர்
வெப் ஸ்டோரீஸ்
18-Aug-2025
வாயுத்தொல்லையை தவிர்க்க இதோ டிப்ஸ்
வெப் ஸ்டோரீஸ்
18-Aug-2025
எங்கும் கிடைக்காத பொருள் இங்கு கிடைக்கிறது!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
ஒரு கூரையின் கீழ் எல்லாமே கிடைக்கிறது!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
ஷார்ஜாவில் செஸ் போட்டி
வளைகுடா
18-Aug-2025
ஏகாதசி ருத்ர பாராயணம்
புதுடில்லி
18-Aug-2025
தூக்கமின்மைக்கு தீர்வு தரும் சங்கு
வெப் ஸ்டோரீஸ்
18-Aug-2025
பொன்பெருமாள் மலை ஆக்கிரமித்து அட்டகாசம்
ஷார்ட்ஸ்
18-Aug-2025
ருக்மணி கல்யாண வைபோகமே !
புதுடில்லி
18-Aug-2025
திருப்பதியில் கூட்டமாக திரியும் சிறுத்தைகள்
ஷார்ட்ஸ்
18-Aug-2025
இலவச மருத்துவ முகாம்
வளைகுடா
18-Aug-2025
சரித்திர சங்கமம்: வெற்றிடமான வெற்றியின் நகரம்
பட்டம்
18-Aug-2025
இசையால் இணைவோம்: பொருத்துக
பட்டம்
18-Aug-2025
புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?
பட்டம்
18-Aug-2025
திறன் உலா: கண்டுபிடியுங்கள்
பட்டம்
18-Aug-2025
நூற்றுக்கு நூறு: எத்தனை பக்கங்கள்?
பட்டம்
18-Aug-2025
உயிரின் தூரிகை: தொடர்பற்றது எது?
பட்டம்
18-Aug-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
18-Aug-2025
விபூதியுடன் பெருமாள் காட்சி தரும் தலம்!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
அமெரிக்கா உண்மையை வெளிப்படையாக சொல்லாது!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
சபரி பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
போக்கு காட்டிய சிறுத்தை கூண்டில் சிக்கியது!
ஷார்ட்ஸ்
18-Aug-2025
மேஷம்:அசுவினி: வேலைகளில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி வேண்டாம்.பரணி: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.கார்த்திகை 1: சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி
18-Aug-2025
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். விருப்பம் நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: உங்கள் செயல்பாட்டினை பிறர் பாராட்டுவர். திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும். முயற்சியில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும். புதிய வேலைகளை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் தேவை.
இன்றைய ராசி
18-Aug-2025
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தவிப்பீர்கள்.திருவாதிரை: மாலை வரை வேலைகளில் நிதானம் தேவை. அதன்பிறகு நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எடுத்த வேலை சிறப்பாக முடியும்.புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை தாமதம் என்று உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.
இன்றைய ராசி
18-Aug-2025
கடகம்:புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று கொள்வீர். விருப்பம் பூர்த்தியாகும்.பூசம்: முயற்சியில் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வருமானம் உயரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.
இன்றைய ராசி
18-Aug-2025
சிம்மம்:மகம்: லாபமான நாள். பொருளாதார நெருக்கடி விலகும். வராமல் இருந்த பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூரம்: உங்கள் முயற்சி பலன் தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர். செல்வாக்கு உயரும்.உத்திரம் 1: மனதில் தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். மனநிம்மதி உண்டாகும்.
இன்றைய ராசி
18-Aug-2025
கன்னி:உத்திரம் 2,3,4: பெரியோர் உதவியால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நேற்று இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.அஸ்தம்: உங்கள் கனவு நனவாகும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சித்திரை 1,2: கடுமையாக முயற்சி செய்தும் நிறைவேறாமல் இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் அக்கறை கூடும்.
இன்றைய ராசி
18-Aug-2025
துலாம்:சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். அனைத்திலும் நிதானம் தேவை.சுவாதி: யோசித்து செயல்படுவதால் நன்மைகளை அடைவீர். முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.விசாகம் 1,2,3: மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம் புதிய முயற்சி இன்று வேண்டாம். பயணத்தில் எச்சரிக்கை தேவை.
இன்றைய ராசி
18-Aug-2025
விருச்சிகம்:விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாலை வரை உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். அதன்பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் விழிப்புணர்வு அவசியம்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். மாலை வரை இருக்கும் தெளிவு பின்னர் மாறுபடும்.
இன்றைய ராசி
18-Aug-2025
தனுசு:மூலம்: செயல்கள் வெற்றியாகும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றி அடையும்.பூராடம்: சிந்தித்து செயல்படுவீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். நேற்று எதிர்ப்பார்த்த தகவல் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
இன்றைய ராசி
18-Aug-2025
மகரம்:உத்திராடம் 2,3,4: லாபமான நாள். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றியை காண்பீர். திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். செயல் வெற்றியாகும். விருப்பம் பூர்த்தியாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
இன்றைய ராசி
18-Aug-2025
கும்பம்:அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவுகள் உங்களுக்கு எதிராக மாறுவர். உங்கள் வேலையில் உறுதியாக இருந்தும் வெற்றி பெறுவீர்.சதயம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.
இன்றைய ராசி
18-Aug-2025
மீனம்:பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உடல் நிலை சீராகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் ஒரு சில வேலை முடியும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடலில் சோர்வு உண்டாகும்.
இன்றைய ராசி
18-Aug-2025

