To type in English
(or)Press CTRL+G
To type in English
மார் 23, 2025
மொத்த செய்திகள்: 925
8 சீட்டு எப்படி குறையும்?
ஷார்ட்ஸ்
23-Mar-2025
திருத்தணி முருகன் கோவில், மொரிசியஸ்
ஆப்பிரிக்கா
23-Mar-2025
பறிபோகும் கோவை மௌனம் காக்கும் ஸ்டாலின்!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
விறுவிறுப்பான ஆட்டம் | sports
வீடியோ: கோயம்புத்தூர்
23-Mar-2025
நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி ஆக்லாந்தில் மைக்கேல் பார்க் பள்ளி அரங்கம் எல்லர்ஸ்லீயில் ஏற்பாடு செய்திருந்த கர்நாடக இசை கச்சேரியில், கர்நாடக இசை உலகில் மிகச்சிறந்த கலைஞரான சங்கீத கலாநிதி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரி மிகச்சிறப்பாக நடைபெற்றது. உடன் எம்பார் கண்ணன் வயலினும், பரத்வாஜ் மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்பு செய்தனர்
NRI ஆல்பம்
23-Mar-2025
மோடி கொடுத்த வாக்குறுதி!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
ஆக்லாந்தில் அருமையான இசை கச்சேரி
ஆஸ்திரேலியா
23-Mar-2025
பட்ஜெட்டில் எனக்கு பிடித்த அம்சம் இது தான்!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
கும்பக்கரையில் கும்கும் குளியல்
ஷார்ட்ஸ்
23-Mar-2025
அன்னை தமிழ் மன்றம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
வளைகுடா
23-Mar-2025
பள்ளியை பாராக மாற்றி ‛போதை HM அட்ராசிட்டி
ஷார்ட்ஸ்
23-Mar-2025
மணப்பாறையில் வள்ளிகும்மி அரங்கேற்றம்!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
அரிய வகை ஆந்தையை பார்த்து வியந்த மக்கள்!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
குடிநீரில் நெளிந்த குட்டி பாம்பு
ஷார்ட்ஸ்
23-Mar-2025
1.3 கோடி ஓட்டுக்கள் யாருக்கு?
வீடியோ: கோயம்புத்தூர்
23-Mar-2025
வீர தீர சூரன் நடிகரின் புதிய லட்சியம்
ஷார்ட்ஸ்
23-Mar-2025
இன்று உலக வானிலை தினம்
வெப் ஸ்டோரீஸ்
23-Mar-2025
முதல்வரே... ஒரு நிமிஷம்!
அவியல்
23-Mar-2025
நாங்க என்ன சொல்றோம்னா...: பி ஹேப்பி (ஹிந்தி)
அவியல்
23-Mar-2025
அது... நீங்களா?
அவியல்
23-Mar-2025
மனம் கொத்தி பறவை
அவியல்
23-Mar-2025
வா வாசி யோசி...
அவியல்
23-Mar-2025
ஏழரை கேள்விகள்!
அவியல்
23-Mar-2025
ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு!
நலம்
23-Mar-2025
பார்க்கின்சன்ஸ் நோயும் ஆயுர்வேத சிகிச்சையும்!
நலம்
23-Mar-2025
டாக்டரை கேளுங்கள்
நலம்
23-Mar-2025
படபடக்கும் இதயம்; அமைதிப்படுத்தும் சாதனம்!
நலம்
23-Mar-2025
பசுவின் விலை இத்தனை கோடியா?
வாரமலர்
23-Mar-2025
கல்யாண வைபோகமே!
வாரமலர்
23-Mar-2025
அன்புடன் அந்தரங்கம்!
வாரமலர்
23-Mar-2025
நம்மிடமே இருக்கு மருந்து - காளான்
வாரமலர்
23-Mar-2025
பணமா, குணமா?
வாரமலர்
23-Mar-2025
ரிலாக்ஸ் கார்னர்!
வாரமலர்
23-Mar-2025
ஞானானந்தம்: நம்பினால் நடக்கும்!
வாரமலர்
23-Mar-2025
இதப்படிங்க முதல்ல...
வாரமலர்
23-Mar-2025
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோஜா!
வாரமலர்
23-Mar-2025
விண்ணையும் தொடுவேன்! (3)
வாரமலர்
23-Mar-2025
அந்துமணி பதில்கள்!
வாரமலர்
23-Mar-2025
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
23-Mar-2025
இது உங்கள் இடம்!
வாரமலர்
23-Mar-2025
கவிதைச்சோலை: மாற்றத்தை பரிசீலியுங்கள்!
வாரமலர்
23-Mar-2025
விசேஷம் இது வித்தியாசம்: எல்லாரும் சமம் தான்!
வாரமலர்
23-Mar-2025
இஷான் கிஷான் முதல் சதம்
கிரிக்கெட்
23-Mar-2025
திறக்கப்படாத பூங்கா; மக்கள் ஏமாற்றம்
திருப்பூர்
23-Mar-2025
29ம் தேதி கிராம சபை; பங்கேற்க அழைப்பு
கோயம்புத்தூர்
23-Mar-2025
செபக்தக்ரா: இந்தியா வெள்ளி
பிற விளையாட்டு
23-Mar-2025
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்
கிரிக்கெட்
23-Mar-2025
சைப்ரஸ் செஸ்: ஹரிகா டிரா
பிற விளையாட்டு
23-Mar-2025
ஆசிய கூடைப்பந்து: இந்தியா தகுதி
பிற விளையாட்டு
23-Mar-2025
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு விஜய் ஆதரவு
தமிழகம்
23-Mar-2025
தேர் சாய்ந்ததில் இருவர் பலி
இந்தியா
23-Mar-2025
வொக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு
மதுரை
23-Mar-2025
பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி
சிவகங்கை
23-Mar-2025
பசுமைப்படை இயற்கை முகாம்
சிவகங்கை
23-Mar-2025
வரி கட்டாத கடைகளுக்கு மார்ச் 25 முதல் சீல்
சிவகங்கை
23-Mar-2025
காங்., ஆலோசனை கூட்டம்
சிவகங்கை
23-Mar-2025
சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகங்கை
23-Mar-2025
பட்டமளிப்பு விழா
சிவகங்கை
23-Mar-2025
சருகணியில் லெவே அடிகள் விண்ணக பிறப்பு விழா
சிவகங்கை
23-Mar-2025
கடையில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
தேனி
23-Mar-2025
கேரளா செல்லும் சிங்கம்புணரி மாட்டுச்சாணம்
சிவகங்கை
23-Mar-2025
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சிவகங்கை
23-Mar-2025
பா.ஜ., போராட்டம்
தேனி
23-Mar-2025
உலக தண்ணீர் தினம்
சிவகங்கை
23-Mar-2025
கூலிப்படையினரால் கொலை செய்து உடல் புதைப்பு
தேனி
23-Mar-2025
குழந்தைகள் இலக்கிய திருவிழா
விருதுநகர்
23-Mar-2025
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
தேனி
23-Mar-2025
ரத்ததான முகாம்
சிவகங்கை
23-Mar-2025
கல்விச்சுற்றுலா
தேனி
23-Mar-2025
பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை
தேனி
23-Mar-2025
புகையிலை பறிமுதல்
விருதுநகர்
23-Mar-2025
கடனுதவிகள் வழங்கல்
விருதுநகர்
23-Mar-2025
நடைபாதையில் டூவீலர் ஆக்கிரமிப்பு
விருதுநகர்
23-Mar-2025
விழிப்புணர்வு
விருதுநகர்
23-Mar-2025
தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்
தேனி
23-Mar-2025
மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்
தேனி
23-Mar-2025
செங்கல் விலை உயர்வு: கட்டுமான பணிகள் மந்தம்
தேனி
23-Mar-2025
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
சிவகங்கை
23-Mar-2025
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனி
23-Mar-2025
இன்றைய நிகழ்ச்சிகள் (மார்ச் 23)
விருதுநகர்
23-Mar-2025
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை
தமிழகம்
23-Mar-2025
தேனியை குளிர்வித்த மழை
தேனி
23-Mar-2025
சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி விழா
ராமநாதபுரம்
23-Mar-2025
குப்பையாக வீசப்பட்ட சிசு
மதுரை
23-Mar-2025
போலீஸ் செய்திகள்.........தேனி
தேனி
23-Mar-2025
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது
தேனி
23-Mar-2025
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது
தேனி
23-Mar-2025
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திண்டுக்கல்
23-Mar-2025
பொதுக்குழு கூட்டம்
தேனி
23-Mar-2025
அறிவியல் கழக நிறைவு விழா
சிவகங்கை
23-Mar-2025
பழநி கோயிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்
திண்டுக்கல்
23-Mar-2025
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது
தமிழகம்
23-Mar-2025
உயரே சென்று விழுந்த கார்
திண்டுக்கல்
23-Mar-2025
டூவீலர் திருட்டு: ஒருவர் கைது
ராமநாதபுரம்
23-Mar-2025
இன்றைய நிகழ்ச்சிகள் / மார்ச் 23 மதுரை
மதுரை
23-Mar-2025
கலந்தாய்வுக் கூட்டம்
விருதுநகர்
23-Mar-2025
டூவீலர் திருட்டு: ஒருவர் கைது
ராமநாதபுரம்
23-Mar-2025
பார்வை குன்றிய மாணவன் எழுதிய கதை புத்தகமானது
இந்தியா
23-Mar-2025
தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது
திருச்சி
23-Mar-2025
போதை தம்பியை கொன்ற ஆசிரியர் அண்ணன் கைது
தஞ்சாவூர்
23-Mar-2025
புதிய வழித்தடத்தில் பஸ்கள்
திண்டுக்கல்
23-Mar-2025
முதியவர் தற்கொலை
தேனி
23-Mar-2025
திருநங்கை கொலை வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்
கடலூர்
23-Mar-2025
செய்களத்துாரில் கல்லுாரி செயல்பட நடவடிக்கை
சிவகங்கை
23-Mar-2025
மூதாட்டி பலி
ராமநாதபுரம்
23-Mar-2025
இன்றைய நிகழ்ச்சி ராமநாதபுரம்
ராமநாதபுரம்
23-Mar-2025
கண்மாய் நீரில் மூழ்கி பலி
ராமநாதபுரம்
23-Mar-2025
பாலைக் கொட்டி ஆர்ப்பாட்டம்
மதுரை
23-Mar-2025
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
23-Mar-2025
முதல்வரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மதுரை
23-Mar-2025
40 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்
ராமநாதபுரம்
23-Mar-2025
பள்ளி, கல்லுாரி செய்திகள்...
மதுரை
23-Mar-2025
32 கிலோ குட்கா பறிமுதல்
மதுரை
23-Mar-2025
விழிப்புணர்வு முகாம்
தேனி
23-Mar-2025
மார்ச் 29ல் கிராம சபை கூட்டம்
தேனி
23-Mar-2025
இன்றைய நிகழ்ச்சி....... தேனி
தேனி
23-Mar-2025
மக்கள் ஒற்றுமை கருத்தரங்கு
திண்டுக்கல்
23-Mar-2025
மழைநீர் சேகரிப்பு அவசியம்: தங்கவயல் அறிவுரை
பெங்களூரு
23-Mar-2025
விழும் நிலையில் பள்ளி சுற்றுச்சுவர்
விருதுநகர்
23-Mar-2025
மரக்கன்று நடும் விழா
கடலூர்
23-Mar-2025
மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
கடலூர்
23-Mar-2025
தங்கவயல் செக் போஸ்ட்
பெங்களூரு
23-Mar-2025
சுவாமிமலை - இலங்கை 28 ஐம்பொன் சிலை பயணம்
தமிழகம்
23-Mar-2025
ஜெ.,பேரவையினர் துண்டு பிரசுரம் வழங்கல்
விழுப்புரம்
23-Mar-2025
வைகை வடகரை ரோடு 25 சதவீத பணிகள் முடிவு
மதுரை
23-Mar-2025
நகராட்சி ஜீப்பை திருட முயன்ற வாலிபர் கைது
புதுச்சேரி
23-Mar-2025
ஜி.டி.என். , கல்லூரியில் விளையாட்டு விழா
திண்டுக்கல்
23-Mar-2025
எம்.எல்.ஏ., பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து
புதுச்சேரி
23-Mar-2025
விலை குறைவால் பறிக்கப்படாத ரோஜா
மதுரை
23-Mar-2025
ஊராட்சிக்கு வழங்காமல் வீணாகும் வாகனங்கள்
மதுரை
23-Mar-2025
பழநியில் மழை
திண்டுக்கல்
23-Mar-2025
காடுகள் தின விழிப்புணர்வு
திண்டுக்கல்
23-Mar-2025
குப்பை தொட்டியான பனையூர் கால்வாய்
மதுரை
23-Mar-2025
பா.ஜ., வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
23-Mar-2025
பேரையூரில் தொற்று வாய்ப்பு
மதுரை
23-Mar-2025
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
ராமநாதபுரம்
23-Mar-2025
புல்லட் புரூப் கார் புதுச்சேரிக்கு வருகை
புதுச்சேரி
23-Mar-2025
டிஜிட்டல் குற்ற விழிப்புணர்வு கூட்டம்
மதுரை
23-Mar-2025
ஹனிடிராப் விவகாரம் வெளிப்படை தேவை
பெங்களூரு
23-Mar-2025
மின்னணு கருத்தரங்கு
ராமநாதபுரம்
23-Mar-2025
மணமேடு அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா
புதுச்சேரி
23-Mar-2025
13 ஆயிரம் பட்டா: அமைச்சர் பெருமிதம்
மதுரை
23-Mar-2025
போலீசார் சோதனை
மதுரை
23-Mar-2025
தண்ணீர் தினவிழா
மதுரை
23-Mar-2025
கேரளா பகவதி கோவிலில் நடிகர் தர்ஷன் தரிசனம்
பெங்களூரு
23-Mar-2025
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
புதுச்சேரி
23-Mar-2025
குடிநீர் கேட்டு முற்றுகை
திண்டுக்கல்
23-Mar-2025
கருங்குடி ரோட்டை சீரமைக்க கோரிக்கை
ராமநாதபுரம்
23-Mar-2025
வைகையில் கை வைத்த மாணவர்கள்
மதுரை
23-Mar-2025
நகையை காப்பாற்ற போராடிய பெண்
மதுரை
23-Mar-2025
உலக தண்ணீர் தின விழா
ராமநாதபுரம்
23-Mar-2025
அரசுப் பள்ளி ஆண்டு விழா
புதுச்சேரி
23-Mar-2025
விழிப்புணர்வு பேரணி
மதுரை
23-Mar-2025
ஜிம்னாஸ்டிக் போட்டி
மதுரை
23-Mar-2025
விளக்கக் கூட்டம்
மதுரை
23-Mar-2025
மது பாட்டில் விற்றவர் கைது
விழுப்புரம்
23-Mar-2025
எஸ்.பி., ஆய்வு
ராமநாதபுரம்
23-Mar-2025
புத்தகக்கண்காட்சி
மதுரை
23-Mar-2025
காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி
23-Mar-2025
ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி
23-Mar-2025
சுத்தம் செய்யப்பட்ட ஊருணி
மதுரை
23-Mar-2025
இடையபட்டி கோயில் காடு பல்லுயிர் தளமாக்கப்படுமா
மதுரை
23-Mar-2025
புகையிலை பறிமுதல்
மதுரை
23-Mar-2025
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக
மதுரை
23-Mar-2025
மனநலம் பாதித்த பெண் தீக்குளிப்பு
திண்டுக்கல்
23-Mar-2025
எள் அறுவடையில் விவசாயிகள்
மதுரை
23-Mar-2025
இன்று இனிதாக..... திண்டுக்கல்
திண்டுக்கல்
23-Mar-2025
கோயில் திருவிழா
மதுரை
23-Mar-2025
காதலிக்கும்படி தொல்லை மாணவி தற்கொலை
பெங்களூரு
23-Mar-2025
என்.எஸ்.எஸ்., முகாம்
ராமநாதபுரம்
23-Mar-2025
டூ வீலர் - லாரி மோதி ஒருவர் பலி
பெங்களூரு
23-Mar-2025
காளியம்மன் கோயில் திருவிழா
மதுரை
23-Mar-2025
கல்லுாரி இடையே விளையாட்டு போட்டிகள்
திண்டுக்கல்
23-Mar-2025
கூலிப்படை கொலை அதிகரிப்பு: கார்த்தி
தமிழகம்
23-Mar-2025
மாற்றி பேசுவார் அண்ணாமலை: தி.மு.க.,
தமிழகம்
23-Mar-2025
தொகுதிகள் குறைந்தால் தமிழக பா.ஜ.,வே ஏற்காது
தமிழகம்
23-Mar-2025
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி
தமிழகம்
23-Mar-2025
திருநெல்வேலி, துாத்துக்குடியில் மழை
தமிழகம்
23-Mar-2025
நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது
தமிழகம்
23-Mar-2025
இல்லாத பிரச்னையை தி.மு.க., அரசு கிளப்புகிறது
சிவகங்கை
23-Mar-2025
மாநகராட்சி குடிநீரில் பாம்பு
திருநெல்வேலி
23-Mar-2025
பைக் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு அபராதம்
தூத்துக்குடி
23-Mar-2025
சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு
மதுரை
23-Mar-2025
லாரி மோதியதில் செவிலியர் பலி
தூத்துக்குடி
23-Mar-2025
வட மாநில வாலிபர் பலி
திருநெல்வேலி
23-Mar-2025
தொடர்ந்து ஏமாற்றும் தி.மு.க., அரசு
திண்டுக்கல்
23-Mar-2025
கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறப்பு
தூத்துக்குடி
23-Mar-2025
தேர்தலுக்கு தயார் கமல் காமெடி
தமிழகம்
23-Mar-2025
அடமான நகையை மீட்க புது நிபந்தனை ஏன்?
தமிழகம்
23-Mar-2025
பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து
ஈரோடு
23-Mar-2025
ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்
ஈரோடு
23-Mar-2025
பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகையில் தீ
ஈரோடு
23-Mar-2025
விபத்தில் தொழிலாளி பலி
ஈரோடு
23-Mar-2025
நீர்-மோர் பந்தல் திறப்பு
ஈரோடு
23-Mar-2025
பண்ணாரியில் நாளை குண்டம் விழா பூச்சாட்டு
ஈரோடு
23-Mar-2025
வெப் பிரவுசர் போட்டியில் ஜோஹோவின் உலா வெற்றி
தமிழகம்
23-Mar-2025
மம்தா, ஜெகன் புறக்கணிப்பு
தமிழகம்
23-Mar-2025
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தர்மபுரி
23-Mar-2025
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்
தமிழகம்
23-Mar-2025
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி
23-Mar-2025
மெழுகு ஆப்பிள் விற்பனை11 கடைகளுக்கு அபராதம்
தர்மபுரி
23-Mar-2025
8.5 பவுன் நகை திருட்டு
தர்மபுரி
23-Mar-2025
உலக தண்ணீர் தின விழா
தர்மபுரி
23-Mar-2025
கருப்புக்கொடி எங்கே? கிண்டலடித்த சிவகுமார்
தமிழகம்
23-Mar-2025
பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
23-Mar-2025
மின் மோட்டார் திருட்டுபோலீசார் விசாரணை
நாமக்கல்
23-Mar-2025
தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
நாமக்கல்
23-Mar-2025
படம் ஒட்டிய பா.ஜ.,வினர் கைது
நாமக்கல்
23-Mar-2025
பிரதமரை சந்தித்து தீர்மானங்களை அளிப்போம்!
தமிழகம்
23-Mar-2025
டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலி
நாமக்கல்
23-Mar-2025
மாரியம்மனுக்குபுது கரன்சிநோட்டில் அலங்காரம்
நாமக்கல்
23-Mar-2025
ஆஞ்சநேயருக்குதங்கக்கவச அலங்காரம்
நாமக்கல்
23-Mar-2025
மரக்கன்றுகள் நடும் விழா
நாமக்கல்
23-Mar-2025
124 கிலோ பட்டுக்கூடுரூ.68 ஆயிரத்திற்கு ஏலம்
நாமக்கல்
23-Mar-2025
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
நாமக்கல்
23-Mar-2025
ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்
நாமக்கல்
23-Mar-2025
குடிநீர் வழங்கும் பணிநகராட்சி தலைவர் ஆய்வு
நாமக்கல்
23-Mar-2025
அக்கரைப்பட்டிஅரசு பள்ளியில்ஆண்டு விழா
நாமக்கல்
23-Mar-2025
மூதாட்டி வீட்டில் பணம் திருட்டு
நாமக்கல்
23-Mar-2025
மளிகை கடைக்கு அபராதம்
நாமக்கல்
23-Mar-2025
உலக தண்ணீர் தினத்தையொட்டிவிழிப்புணர்வு பேரணி
நாமக்கல்
23-Mar-2025
சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கரூர்
23-Mar-2025
கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
கரூர்
23-Mar-2025
ரத்தினகிரீஸ்வரர் கோவில் தொழிலாளர்கள் ஆலோசனை
கரூர்
23-Mar-2025
பஸ் டிரைவர், கண்டக்டரைதாக்கிய மூவர் தலைமறைவு
நாமக்கல்
23-Mar-2025
ரூ.1.40 லட்சத்திற்குதேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
23-Mar-2025
அரசுப்பள்ளியில் ஆண்டு விழா
நாமக்கல்
23-Mar-2025
அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு
கரூர்
23-Mar-2025
ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சேலம்
23-Mar-2025
தங்க பிஸ்கெட்டுடன்கோவை ஆசாமி கைது
சேலம்
23-Mar-2025
போக்சோவில் கைதான டிரைவருக்கு 15 ஆண்டு
தர்மபுரி
23-Mar-2025
ஸ்டிபோ சிஸ்டம்ஸ் ஹேக்கத்தான் போட்டி
கரூர்
23-Mar-2025
மருத்துவ முகாமில் 1,228 பேருக்கு ஆலோசனை
கரூர்
23-Mar-2025
எரியாத மின் விளக்குகளால் அவதி
கரூர்
23-Mar-2025
போலி டாக்டர் தலைமறைவு
கிருஷ்ணகிரி
23-Mar-2025
மாவட்டத்தில் மாணவி உட்பட 7 பேர் மாயம்
கிருஷ்ணகிரி
23-Mar-2025
இப்தார் நோன்பு திறப்பு
கிருஷ்ணகிரி
23-Mar-2025
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
கிருஷ்ணகிரி
23-Mar-2025
ஓசூரில் கன மழை
கிருஷ்ணகிரி
23-Mar-2025
உலக தண்ணீர் தின விழா கொண்டாட்டம்
சேலம்
23-Mar-2025
ஆட்டோ தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம்
23-Mar-2025
சிறை வார்டன் இடமாற்றம்
சேலம்
23-Mar-2025
மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது
சேலம்
23-Mar-2025
ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்
சேலம்
23-Mar-2025
போலீசை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
கரூர்
23-Mar-2025
கஞ்சா விற்பனைமூதாட்டிக்கு காப்பு
சேலம்
23-Mar-2025
சின்னசேங்கல் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா
கரூர்
23-Mar-2025
அங்கன்வாடி மையத்திற்குபுதிய கட்டடம் தேவை
கரூர்
23-Mar-2025
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
கரூர்
23-Mar-2025
பைக் மீது கார் மோதிவாலிபர் பரிதாப பலி
கரூர்
23-Mar-2025
வரகூர் பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி
கரூர்
23-Mar-2025
டுவிட்டர் பறவை சின்னம் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்
உலகம்
23-Mar-2025
மது விற்பனை 13வது முறையாக சிக்கிய பெண்
சென்னை
23-Mar-2025
கல்லுாரி மாணவர்களிடம் மொபைல் போன் வழிப்பறி
சென்னை
23-Mar-2025
குப்பை சேகரித்த கல்லுாரிகளுக்கு சிறப்பு பரிசு
சென்னை
23-Mar-2025
மாநகராட்சி பள்ளிகளில் 3,500 மாணவர் சேர்க்கை
சென்னை
23-Mar-2025
அ.தி.மு.க., நிர்வாகிகள் நாளை ஜாலி டூர்
ப்ரீமியம்
23-Mar-2025
விதிமீறிய லாரிக்கு ரூ.50,000 அபராதம்
சென்னை
23-Mar-2025
பள்ளி , 150வது ஆண்டு விழா
சென்னை
23-Mar-2025
பெண் ஏட்டு தற்கொலை
சென்னை
23-Mar-2025
மொபைல் போன் திருடனுக்கு தர்ம அடி
சென்னை
23-Mar-2025
மதுரவாயல் பர்னிச்சர் கடையில் தீ
சென்னை
23-Mar-2025
ரயிலில் போன் திருடியவர் கைது
சென்னை
23-Mar-2025
பெண்ணிடம் வழிப்பறி மூவர் கைது
சென்னை
23-Mar-2025
ரூட் தல விவகாரம் 15 பேர் கைது
சென்னை
23-Mar-2025
கத்தியுடன் பதுங்கி இருந்த மூவர் கைது
சென்னை
23-Mar-2025
4 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு
சென்னை
23-Mar-2025
இளைஞரிடம் பிக் பாக்கெட் வாலிபர் கைது
சென்னை
23-Mar-2025
இன்று இனிதாக
சென்னை
23-Mar-2025
சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு காப்பு
சென்னை
23-Mar-2025
வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது
சென்னை
23-Mar-2025
இன்று இனிதாக (23/03/2025/ஞாயிறு)
சென்னை
23-Mar-2025
சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி
சென்னை
23-Mar-2025
பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.22 கோடியில் அடிக்கல்
சென்னை
23-Mar-2025
பேட்மின்டனில் 90 அணிகள் பங்கேற்பு
சென்னை
23-Mar-2025
இன்று இனிதாக....2
காஞ்சிபுரம்
23-Mar-2025
மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்
23-Mar-2025
புல்டோசர் பயன்படுத்துவோம்!
இந்தியா
23-Mar-2025
சத்தீஸ்கர் எழுத்தாளருக்கு ஞானபீட விருது
இந்தியா
23-Mar-2025
பா.ஜ., பெண் நிர்வாகிகள் மீது வழக்கு
திருவள்ளூர்
23-Mar-2025
கல்லூரி மாணவன் விபத்தில் படுகாயம்
திருவள்ளூர்
23-Mar-2025
பைக் திருட்டு
திருவள்ளூர்
23-Mar-2025
வேலை வாய்ப்பு முகாம் 437 பேர் பணி நியமனம்
திருவள்ளூர்
23-Mar-2025
குத்தகை ஏலம் வரும் 26க்கு ஒத்திவைப்பு
திருவள்ளூர்
23-Mar-2025
மோடியின் ஆர்.எஸ்.எஸ்., விசிட்
இந்தியா
23-Mar-2025
26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்
திருவள்ளூர்
23-Mar-2025
இன்று இனிதாக
திருவள்ளூர்
23-Mar-2025
லாரிகள் மோதல் ஓட்டுநர் படுகாயம்
திருவள்ளூர்
23-Mar-2025
1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
செங்கல்பட்டு
23-Mar-2025
முட்டை நிலவரம்
செங்கல்பட்டு
23-Mar-2025
மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு
23-Mar-2025
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு
23-Mar-2025
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
செங்கல்பட்டு
23-Mar-2025
போக்சோவில் வாலிபர் கைது
செங்கல்பட்டு
23-Mar-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
23-Mar-2025
நினைத்தாலே உவ்வே!
கோயம்புத்தூர்
23-Mar-2025
பழுதான குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு
23-Mar-2025
பாழடைந்த கிணறு மூடல் வனத்துறை நடவடிக்கை
கோயம்புத்தூர்
23-Mar-2025
சிட்டியில் சினிமா
கோயம்புத்தூர்
23-Mar-2025
பாலாற்றில் மணல் திருடியவர் கைது
செங்கல்பட்டு
23-Mar-2025
கஞ்சா விற்ற வாலிபர் கைது
செங்கல்பட்டு
23-Mar-2025
ரயில் மறியல் போலீசார் வழக்கு
கோயம்புத்தூர்
23-Mar-2025
சின்னம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா
செங்கல்பட்டு
23-Mar-2025
இன்று இனிதாக (நாள்/23/03/2025/ஞாயிறு)
செங்கல்பட்டு
23-Mar-2025
கானக காதலரின் கைவண்ணம்!
விருந்தினர் பகுதி
23-Mar-2025
மனதோடு பேசிய ஓவியங்கள்
விருந்தினர் பகுதி
23-Mar-2025
ரூ.4.53 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
திருப்பூர்
23-Mar-2025
அக்னிவீர் திட்டம் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
23-Mar-2025
வெயிலை சமாளிக்க போலீசாருக்கு தொப்பி
திருப்பூர்
23-Mar-2025
விழிப்புணர்வு கூட்டம்
திருப்பூர்
23-Mar-2025
அரசு கல்லுாரியில் துாய்மை பணிகள்
திருப்பூர்
23-Mar-2025
பட்டம் விடும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு!
திருப்பூர்
23-Mar-2025
அரசு மருத்துவமனைக்கு செல்ல மூன்றாவது வழி
திருப்பூர்
23-Mar-2025
திருப்பூரில் மெத்தபெட்டமைன் புழக்கம்
திருப்பூர்
23-Mar-2025
இன்று இனிதாக: திருப்பூர்
திருப்பூர்
23-Mar-2025
மத்திய அரசு சான்றுடன் டேலி இலவச பயிற்சி
திருப்பூர்
23-Mar-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
திருப்பூர்
23-Mar-2025
டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலையே. புரட்டி போடும்
தமிழகம்
23-Mar-2025
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
23-Mar-2025
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
23-Mar-2025
முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரியங்கா!
இது உங்கள் இடம்
23-Mar-2025
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
23-Mar-2025
இங்க வந்து தாளிக்கிறாரே!
பக்கவாத்தியம்
23-Mar-2025
நடிகர்கள் மீது ஏன் வெறுப்பு?
அக்கம் பக்கம்
23-Mar-2025
மலட்டாறில் மணல் கொள்ளை
புதுச்சேரி
23-Mar-2025
வரி பாக்கி செலுத்தாத நிறுவனத்திற்கு சீல்
கடலூர்
23-Mar-2025
காசநோய் விழிப்புணர்வு
புதுச்சேரி
23-Mar-2025
காசு வைத்து சூதாடிய நான்கு பேர் கைது
புதுச்சேரி
23-Mar-2025
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி
23-Mar-2025
சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி
புதுச்சேரி
23-Mar-2025
கீழ்சாத்தமங்கலத்தில் கால்நடை கண்காட்சி
புதுச்சேரி
23-Mar-2025
எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை
கடலூர்
23-Mar-2025
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விழுப்புரம்
23-Mar-2025
வடலுார் அண்ணா கார்டனில் மனைகள் விற்பனை ஜோர்
கடலூர்
23-Mar-2025
எஸ்.ஐ.,க்கு மிரட்டல்: முதியவர் கைது
கடலூர்
23-Mar-2025
கிணற்றில் குளித்த வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
அரசு பள்ளியில் ஆண்டு விழா
விழுப்புரம்
23-Mar-2025
பா.ம.க., ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம்
23-Mar-2025
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு உதவி
கடலூர்
23-Mar-2025
கார் மோதி மாணவி பலி
விழுப்புரம்
23-Mar-2025
கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
23-Mar-2025
வண்டல் மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
கடலூர்
23-Mar-2025
கருகும் நெற்பயிர்கள்
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
பிலோமினாள் பள்ளியில் விளையாட்டு விழா
கடலூர்
23-Mar-2025
பா.ஜ.,வினர் கருப்பு கொடி போராட்டம்
விழுப்புரம்
23-Mar-2025
பா.ஜ.,வினர் மீது வழக்கு
கடலூர்
23-Mar-2025
இப்தார் நோன்பு: எம்.எல்.ஏ., பங்கேற்பு
விழுப்புரம்
23-Mar-2025
விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
சாத்தப்பாடி பள்ளி நுாற்றாண்டு விழா
கடலூர்
23-Mar-2025
பா.ம.க., நிர்வாகக்குழு கூட்டம்
கடலூர்
23-Mar-2025
வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது
விழுப்புரம்
23-Mar-2025
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
விழுப்புரம்
23-Mar-2025
சமுதாய வளைகாப்பு
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
வல்லம் ஒன்றிய கூட்டம்
விழுப்புரம்
23-Mar-2025
மாணவர் மன்ற கருத்தரங்கு
கடலூர்
23-Mar-2025
மருத்துவ மாணவர்கள்ரத்த தான முகாம்
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
தி.மு.க., பொதுக்கூட்டம்
விழுப்புரம்
23-Mar-2025
மாற்றம் நிகழ்த்தும் மாற்றுத்திறனாளி
பானுவாசர ஸ்பெஷல்
23-Mar-2025
பஸ் டிரைவர் தற்கொலை
கடலூர்
23-Mar-2025
பைக் திருட்டு: போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
வீட்டின் கதவை உடைத்து திருட்டு
கடலூர்
23-Mar-2025
உலக காடுகள் தினம்
கடலூர்
23-Mar-2025
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கடலூர்
23-Mar-2025
பாச்சேரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
வேளாண் மாணவியர் பயிற்சி முகாம்
கடலூர்
23-Mar-2025
குட்கா விற்ற இருவர் கைது
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
27ல் தங்கவயல் நகராட்சி பட்ஜெட் கூட்டம்
பெங்களூரு
23-Mar-2025
வரதராஜ பெருமாள் கோவிலில் 108 கோ பூஜை
கடலூர்
23-Mar-2025
கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி
23-Mar-2025
தகவல் சுரங்கம்
தகவல் சுரங்கம்
23-Mar-2025
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
23-Mar-2025
ரம்ஜான் சிந்தனைகள்-22
இந்தியா
23-Mar-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
23-Mar-2025
பஸ்சை வழிமறித்த காட்டு யானை
ஷார்ட்ஸ்
23-Mar-2025
பந்தலூரை குளிர்வித்த மழை! | RAIN
ஷார்ட்ஸ்
23-Mar-2025
தொகுதி மறு சீரமைப்பு இப்போம் கிடையாது!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
கால்வாயில் சீறிய மெகா சைஸ் ராஜநாகம்
ஷார்ட்ஸ்
23-Mar-2025
தமிழக மீனவர்கள் கைது சீமான் போராட்டம்
ஷார்ட்ஸ்
23-Mar-2025
குடும்பம் குடும்பமாக மீன்பிடித்த மக்கள்!
ஷார்ட்ஸ்
23-Mar-2025
‛தமிழ் தாய்மொழி மும்மொழி நம்மொழி
ஷார்ட்ஸ்
23-Mar-2025
திராவிட மாடல் ‛ஆட்சி மக்களே அதுக்கு ‛சாட்சி
ஷார்ட்ஸ்
23-Mar-2025
மேஷம்; அசுவினி: நன்மையான நாள். தடைபட்டிருந்த வேலைகள் இன்று நடந்தேறும். மற்றவரால் செய்யமுடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.பரணி: பெரியோர் ஆதரவால் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர். எந்தவொரு செயலிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இன்று அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருவாய் உயரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் திருப்திதரும்.
இன்றைய ராசி
23-Mar-2025
ரிஷபம்; கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலையெடுக்கும். உங்கள் வேலையில் குழப்பம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் தோன்றும்.ரோகிணி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிதானம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி
23-Mar-2025
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். உங்கள் வேலைகளுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருவாய் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்சினையில் இன்று உங்களுக்கு வெற்றியுண்டாகும். கூட்டுத்தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகும். வருமானம் திருப்திதரும்.
இன்றைய ராசி
23-Mar-2025
கடகம்: புனர்பூசம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.பூசம்: கவனமுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். ஆயில்யம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபட்டு லாபம் காண்பீர். போட்டியாளர்கள் விலகுவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ஒருசிலர் ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்.
இன்றைய ராசி
23-Mar-2025
சிம்மம்: மகம்: நன்மையான நாள். உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மேலும் நன்மையாகும்.உத்திரம் 1: உங்கள் நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். நிதிநிலை உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
இன்றைய ராசி
23-Mar-2025
கன்னி: உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஓய்வு எடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறையால் லாபம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.
இன்றைய ராசி
23-Mar-2025
துலாம்: சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட்டு, முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். எதிர்ப்புகள் விலகும். சொத்து சிக்கல் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகள் முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். நீங்கள் நினைப்பது நடந்தேறும்.
இன்றைய ராசி
23-Mar-2025
விருச்சிகம்: விசாகம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.அனுஷம்: சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். சூழ்நிலையை அறிந்து செயல்பட்டு லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தேவைகள் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
23-Mar-2025
தனுசு: மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று நிறைவேறும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்.பூராடம்: ஒரு சிலர் குழப்பத்திற்கு ஆளாவீர். எந்த ஒன்றிலும் கையெழுத்திடும்முன் படித்துப்பார்ப்பது நன்மையாகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.உத்திராடம் 1: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
23-Mar-2025
மகரம்: உத்திராடம் 2,3,4: லாபமான நாள். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் திறமை வெளிப்படும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். செலவில் கவனம் தேவை.திருவோணம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர். மனம் குழப்பமடையும்.அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். வாகனத்தால் செலவு தோன்றும். செலவிற்கேற்ற வரவு வரும்.
இன்றைய ராசி
23-Mar-2025
கும்பம்: அவிட்டம் 3,4: லாபமான நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்குவரும். வியாரம் முன்னேற்றமடையும். நிதிநிலை உயரும்.சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
இன்றைய ராசி
23-Mar-2025
மீனம்: பூரட்டாதி 4: எண்ணியது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல்வரும்.ரேவதி: உங்கள் செயலில் ஆதாயம் தோன்றும். குடும்பத்தினர் ஆதரவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்
இன்றைய ராசி
23-Mar-2025