To type in English
(or)Press CTRL+G
To type in English
மார் 16, 2026
மொத்த செய்திகள்: 125
போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது
கோயம்புத்தூர்
4 minutes ago
இறந்தவர் யார் விசாரணை
புதுச்சேரி
26 minutes ago
புதிய மின் இணைப்புக்கு லஞ்சம்; மன உளைச்சல் தாங்க முடியல
தமிழகம்
27 minutes ago
5 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வருஷநாடு ஓட்டுச்சாவடி!
தமிழகம்
48 minutes ago
புகார் பெட்டி
கடலூர்
50 minutes ago
ரேஷன் கடை திறப்பு விழா
கள்ளக்குறிச்சி
1 hour(s) ago
கல்லை தமிழ் சங்கம் இலக்கிய சொற்பொழிவு
கள்ளக்குறிச்சி
1 hour(s) ago
எண்ணெய் கப்பலுக்கு அனுமதி; ஈரான் புதிய நிபந்தனை
உலகம்
1 hour(s) ago
பொறுப்பற்ற அரசியல்
இந்தியா
1 hour(s) ago
விற்பனைக்காக பதுக்கிய 110 சிலிண்டர்கள் பறிமுதல்
கடலூர்
1 hour(s) ago
அரசு சலுகைகளுக்காக இரட்டை மத வேடங்கள்
ப்ரீமியம்
1 hour(s) ago
குளியலறையில் தீப்பற்றி முதியவர் பலி
தமிழகம்
2 hour(s) ago
மிதமான மழையால் இதமான சூழல் டில்லி மக்கள் மகிழ்ச்சி
இந்தியா
2 hour(s) ago
முதல்வரை கண்டித்து சீர்மரபினர் சங்கம் போஸ்டர்
தமிழகம்
2 hour(s) ago
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஏப்., 9ல் துவக்கம்
தமிழகம்
2 hour(s) ago
நேபாளத்தில் வேன் கவிழ்ந்து தமிழர்கள் ஏழு பேர் பலி
உலகம்
2 hour(s) ago
தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழை
தமிழகம்
2 hour(s) ago
உ.பி., போலீஸ் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
இந்தியா
2 hour(s) ago
பெண்கள், குழந்தைகளுக்காக ஒரே உதவி எண் அறிவிப்பு
இந்தியா
2 hour(s) ago
காஷ்மீரில் சண்டை பயங்கரவாதி சுட்டுக்கொலை
இந்தியா
2 hour(s) ago
இன்று இனிதாக ... (16.03.2026) புதுடில்லி
தமிழகம்
2 hour(s) ago
கடன் வாங்கி தருவதாக மோசடி: பெண் கைது
இந்தியா
2 hour(s) ago
சென்னையில் 24 மணி நேர ஸ்பீடு போஸ்ட் சேவை அறிமுகம்
தமிழகம்
2 hour(s) ago
போதையில் தந்தையை கொன்ற மகன் கைது
இந்தியா
2 hour(s) ago
சங்கமம் கலை திருவிழா கலை குழுக்களுக்கு அழைப்பு
தமிழகம்
2 hour(s) ago
கார், வீட்டு கதவிற்கு தீ வைத்த முதியவர் கைது
இந்தியா
2 hour(s) ago
அரசு விழாவா; கட்சி நிகழ்ச்சியா?
பக்கவாத்தியம்
2 hour(s) ago
ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்
ராமநாதபுரம்
2 hour(s) ago
வறண்டது மூல வைகை ஆறு; குடிநீர் வழங்குவதில் சிக்கல்
தேனி
2 hour(s) ago
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
2 hour(s) ago
பழநி முருகன் கோயிலில் வின்ச் சேவை பாதிப்பு
திண்டுக்கல்
2 hour(s) ago
மனமும், குணமும் மாறாத ஒரே மலர் தினமலர்
தினமலர் பவள விழா
2 hour(s) ago
வசூல் வி.ஏ.ஓ.,வை காப்பாற்றும் தாலுகா அதிகாரி!
டீ கடை பெஞ்ச்
2 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோர விபத்தில் 3 பேர் பலி
தர்மபுரி
2 hour(s) ago
தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு; ஓட்டுநர் கைது
தூத்துக்குடி
3 hour(s) ago
பங்குச்சந்தையில் நஷ்டம்: ராணுவ வீரர் தற்கொலை
வேலூர்
3 hour(s) ago
தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க., மாஜி எம்.பி.,
தமிழகம்
3 hour(s) ago
இடம் விற்பதாக ரூ.97 லட்சம் மோசடி
சிவகங்கை
3 hour(s) ago
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
3 hour(s) ago
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
3 hour(s) ago
20 லட்சம் பேல் பஞ்சு ஐந்து மாதங்களில் விற்பனை
பொது
3 hour(s) ago
இது உங்கள் இடம்
இது உங்கள் இடம்
3 hour(s) ago
வங்கி கணக்கு காலி!
அக்கம் பக்கம்
3 hour(s) ago
மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?
லாபம்
3 hour(s) ago
ஆயுள் காப்பீடு என்பது வரி சேமிப்பிற்காக அல்ல
லாபம்
3 hour(s) ago
10 கிராம் கோல்டு பியூச்சர்ஸ் என்.எஸ்.இ.,யில் அறிமுகம்
லாபம்
3 hour(s) ago
இந்த வாரம் எப்படி இருக்கும்?
லாபம்
3 hour(s) ago
தகவல் சுரங்கம்:தேசிய தடுப்பூசி தினம்
தகவல் சுரங்கம்
5 hour(s) ago
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
5 hour(s) ago
மேஷம்அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும். பரணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு ஏற்படும். திறமை மதிக்கப்படும். உழைப்போருக்கு வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: துணிச்சலாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.
இன்றைய ராசி
5 hour(s) ago
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். இழுபறி வேலை முடியும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலை நடக்கும்.ரோகிணி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்தது நடக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்கள் உதவி கேட்டுவருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலை வரை வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நல்லது.திருவாதிரை: வீண் பிரச்னை உங்களைத் தேடிவரும். மறைமுகத் தொல்லையால் மனம் குழப்பம் அடையும்.புனர்பூசம் 1,2,3: சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். மனம் சோர்வடையும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். பூசம்: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். மனக்குழப்பம் நீங்கும். பாக்ய சனியால் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறி வேலை நடக்கும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
சிம்மம்மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். ஆரோக்யம் சீராகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். பூரம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்புடன் செய்த வேலையில் ஆதாயம் கிடைக்கும்.உத்திரம் 1: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
கன்னிஉத்திரம் 2,3,4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.சித்திரை 1,2: நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மனதில் ஏற்பட்ட பயம் போகும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
துலாம்சித்திரை 3,4: வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் முடிவு இழுபறியாகும். பண நெருக்கடியால் சங்கடத்திற்கு ஆளாவீர்.சுவாதி: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். திட்டமிட்டிருந்த வேலையை ஒத்தி வைப்பீர். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.விசாகம் 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
விருச்சிகம்விசாகம் 4: முன்னேற்றமான நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்அனுஷம்: செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். போட்டியாக இருந்தவர் விலகுவர்.கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். திறமை மதிக்கப்படும். மற்றவரால் முடிக்க முடியாததைச் செய்வீர்.
இன்றைய ராசி
5 hour(s) ago
தனுசுமூலம்: லாபமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும்.வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். செயல் வெற்றியாகும். வருமானம் உயரும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
மகரம்உத்திராடம் 2,3,4: சங்கடம் நீங்கும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி பிரச்னை தெரியாமல் போகும்.திருவோணம்: நேற்றைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்.அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலையில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். அலைச்சல் உண்டாகும்.
இன்றைய ராசி
5 hour(s) ago
கும்பம்அவிட்டம் 3,4: குழப்பமான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். கவனம் சிதறும்.சதயம்: வரவை விட செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் குழப்பம் தோன்றும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர். உங்கள் வார்த்தைகளால் சில பிரச்னைகளை சந்திப்பீர்.
இன்றைய ராசி
5 hour(s) ago
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். நேற்று எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைப்பது நடக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.
இன்றைய ராசி
5 hour(s) ago

