To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜூன் 18, 2025
மொத்த செய்திகள்: 191
ஈரான் பதில் என்ன?
ஷார்ட்ஸ்
18-Jun-2025
துபாயில் கீழக்கரை இளைஞருக்கு விருது
வளைகுடா
18-Jun-2025
பள்ளியில் மாப் போட்டு துடைக்கும் மாணவர்கள்
ஷார்ட்ஸ்
18-Jun-2025
இன்று உலக பிக்னிக் தினம்
வெப் ஸ்டோரீஸ்
18-Jun-2025
நெஞ்சோடு இழுக்குற... பிரியங்கா மோகன்
வெப் ஸ்டோரீஸ்
18-Jun-2025
போய் வா மகனே! கதறி துடித்த தந்தை
ஷார்ட்ஸ்
18-Jun-2025
கிளாமர் குயின்... ஜான்வி கபூர்
வெப் ஸ்டோரீஸ்
18-Jun-2025
சென்னையில் வந்தாச்சு ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்
ஷார்ட்ஸ்
18-Jun-2025
M.A English at NIT, Tiruchirapalli
Kalvimalar News
18-Jun-2025
மீன்வள படிப்புகள்
கல்விமலர் செய்திகள்
18-Jun-2025
டாக்டர் ஆக வாய்ப்பு
கல்விமலர் செய்திகள்
18-Jun-2025
கணிசமான வருவாய்க்கு: வெட்சி பூ சாகுபடி
விவசாய மலர்
18-Jun-2025
விவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரி
விவசாய மலர்
18-Jun-2025
விவசாய மலர்: எங்கு... என்ன...
விவசாய மலர்
18-Jun-2025
அதிக மகசூலுக்கு மல்லிகா மாம்பழம்
விவசாய மலர்
18-Jun-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
18-Jun-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
18-Jun-2025
ஒகேனக்கல் அருவி
ஷார்ட்ஸ்
18-Jun-2025
Kia Carens Clavis Sound insulation Check
ஷார்ட்ஸ்
18-Jun-2025
அறுபடை வீடுகளில் இருந்து மதுரை வந்த வேல்கள்!
ஷார்ட்ஸ்
18-Jun-2025
அதிமுக மாஜி அமைச்சரை சந்தித்து பேசியது ஏன்?
ஷார்ட்ஸ்
18-Jun-2025
துடைப்பத்தை என்னவெல்லாம் செய்யக் கூடாது?
ஷார்ட்ஸ்
18-Jun-2025
ஏகபாத மூர்த்தி
ஷார்ட்ஸ்
18-Jun-2025
தும்மல் அபசகுணமா?
ஷார்ட்ஸ்
18-Jun-2025
ராராணுவ உடையில் கதறிய மனைவி!
ஷார்ட்ஸ்
18-Jun-2025
HarrierEV சாகசங்கள்
ஷார்ட்ஸ்
18-Jun-2025
மேஷம்: அசுவினி: நினைப்பது நடக்கும் நாள். உங்கள் முயற்சி இன்று லாபமாகும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.பரணி: கவனமாக செயல்படுவதால் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 1: வரவின் காரணமாக பொருளாதார நிலை சீராகும். குடும்ப நெருக்கடி விலகும். சிறு வியாபாரிகள் சங்கடம் நீங்கும்.
இன்றைய ராசி
18-Jun-2025
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: லாபமான நாள். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் ஏற்படும். குடும்பத்தினர் விருப்பம் பூர்த்தியாகும்.ரோகிணி: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும். நிதானமாக செயல்பட நல்லது நடக்கும்.மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும்.
இன்றைய ராசி
18-Jun-2025
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். பெரியோர் உதவியுடன் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். உங்கள் விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு வெற்றியாகும். மனக்குழப்பம் விலகும். கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்.
இன்றைய ராசி
18-Jun-2025
கடகம்: புனர்பூசம் 4: நன்மையான நாள். உங்கள் முயற்சியில் இன்று மாலை வரை இழுபறி இருக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர்கள்.பூசம்: செயல்களில் சின்னச்சின்ன தடை இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர். எதிர்பார்த்த லாபம் அடைவீர்.ஆயில்யம்: தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும் இன்று மாலை நிலை மாறும். விருப்பம் நிறைவேறும்.
இன்றைய ராசி
18-Jun-2025
சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலை எளிதாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.பூரம்: தொழிலில் கோபங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி
18-Jun-2025
கன்னி: உத்திரம் 2,3,4: லாபமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல் லாபமாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் விலகுவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் ஆதரவு உண்டாகும்.
இன்றைய ராசி
18-Jun-2025
துலாம்: சித்திரை 3,4: தடை விலகும் நாள். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செலவு கட்டுக்குள் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.விசாகம் 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர். மனக் குழப்பம் விலகும்.
இன்றைய ராசி
18-Jun-2025
விருச்சிகம்: விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் சில நெருக்கடி உண்டாகும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: வேலைபளு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி
18-Jun-2025
தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும்.பூராடம்: செயலில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் முயற்சிகளை முறியடிப்பீர்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.
இன்றைய ராசி
18-Jun-2025
மகரம்: உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் கூடும். நினைத்தது நிறைவேறும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணத் தேவை பூர்த்தியாகும். முயற்சியில் இருந்த தடை விலகும். விருப்பம் நிறைவேறும்.
இன்றைய ராசி
18-Jun-2025
கும்பம்: அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.சதயம்: வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
இன்றைய ராசி
18-Jun-2025
மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். இன்று மாலை வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.ரேவதி: இன்று மாலை வரை பணவரவில் தடைகளை சந்திப்பீர். வரவை விட செலவு அதிகரிக்கும். நிலைமை சீராகும் நாள்.
இன்றைய ராசி
18-Jun-2025

