To type in English
(or)Press CTRL+G
To type in English
டிச 11, 2024
மொத்த செய்திகள்: 1046
கோவை தாஜ் விவண்டா ஓட்டலில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் அறிமுகவிழா நடந்தது. இதை (இடமிருந்து) மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கமிஷனர் பாலகிருஷ்ணன், கலெக்டர் கிராந்திகுமார், அமைச்சர் செந்தில்பாலாஜி,உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், அறங்காவலர் மலர்விழி ஆகியோர் வெளியிட்டனர்.
இன்றைய போட்டோ
11-Dec-2024
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
ஷார்ட்ஸ்
11-Dec-2024
வெள்ளை நிலா இங்கு பொழிகின்றன
ஷார்ட்ஸ்
11-Dec-2024
தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்விமலர் செய்திகள்
11-Dec-2024
யு.ஜி.சி.,யின் புதிய அறிவிப்பு
கல்விமலர் செய்திகள்
11-Dec-2024
ஊர் எல்லையில் முகாமிட்ட காட்டு யானைக்கூட்டம்
ஷார்ட்ஸ்
11-Dec-2024
அரசு பள்ளிகளில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயிற்சி கையேட்டை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கமிஷ்னர் லால்வேனா வழங்கினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர். இடம் :அரும்பாக்கம்,சென்னை
இன்றைய போட்டோ
11-Dec-2024
தினமலர் நாளிதழ் மற்றும் கிருஷ்ணம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இணைந்து மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா அச்சம் தவிர் வீறு கொள் ! வாகை சூடு ! என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இடமிருந்து தமிழ் துறை தலைவர் மணிமேகலை, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் கவிஞர் கவிதாசன், தினமலர் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார், கல்லூரி செயலர் யசோதா தேவி, கல்லூரி முதல்வர் ஹராத்தி, டீன் வசந்தா உள்ளிட்டோர்.
இன்றைய போட்டோ
11-Dec-2024
அபுதாபியில் தொழிலாளர் குறை தீர்க்கும் முகாம்
வளைகுடா
11-Dec-2024
ஆக்லாந்தில் ஐயப்ப பூஜை
ஆஸ்திரேலியா
11-Dec-2024
தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எஸ்.எஸ்.வி.எம் இணைந்து வழங்கும் பதில் சொல் பரிசை வெல் வினாடி வினா போட்டியில் கோவை ஹோ ஹோப் காலேஜ் பி .எஸ். ஜி .ஜி கன்னியாகு குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவிகளுடன் (இடமிருந்து வலம்) ஒருங்கிணைப்பாளர் ஜலஜா, துணை தலைமை ஆசிரியர் காஞ்சனா மற்றும் ஆசிரியை மாலதி.
இன்றைய போட்டோ
11-Dec-2024
பைக்கில் அட்ராசிட்டி ₹23 ஆயிரம் ஃபைன்
ஷார்ட்ஸ்
11-Dec-2024
யாருக்கு கால் இழப்பு ஏற்படும்?
வெப் ஸ்டோரீஸ்
11-Dec-2024
டிசம்பர் பூக்கள் முன் செல்பி!
ஷார்ட்ஸ்
11-Dec-2024
கணேசா! போ சாமி போ!!
ஷார்ட்ஸ்
11-Dec-2024
போலீஸ் பூத் சூறை போதை பெண் அடாவடி
ஷார்ட்ஸ்
11-Dec-2024
பள்ளியில் கலெக்டர் ஆய்வு
கல்விமலர் செய்திகள்
11-Dec-2024
பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்
கல்விமலர் செய்திகள்
11-Dec-2024
அறிவியல் கண்காட்சி
கல்விமலர் செய்திகள்
11-Dec-2024
விவசாய மலர்: எங்கு… என்ன…
விவசாய மலர்
11-Dec-2024
அள்ளித்தரும் அயிரை மீன் வளர்ப்பு
விவசாய மலர்
11-Dec-2024
மாட்டு கோமியத்தில் விதைநேர்த்தி
விவசாய மலர்
11-Dec-2024
கறவை மாடு வளர்ப்பு : ஏனாத்துாரில் பயிற்சி
விவசாய மலர்
11-Dec-2024
காட்டுப்பாக்கத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி
விவசாய மலர்
11-Dec-2024
பஹ்ரைனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
வளைகுடா
11-Dec-2024
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
கிரிக்கெட்
11-Dec-2024
சாய் சுதர்சனுக்கு ஆப்பரேஷன்
கிரிக்கெட்
11-Dec-2024
ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா
பிற விளையாட்டு
11-Dec-2024
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி அசத்தல்
கால்பந்து
11-Dec-2024
வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி
உலகம்
11-Dec-2024
காபூலில் குண்டுவெடிப்பு: ஆப்கன் அமைச்சர் பலி
உலகம்
11-Dec-2024
அறிவியல் ஆயிரம் : குளிப்பதற்கு மெஷின்
அறிவியல் ஆயிரம்
11-Dec-2024
இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு
இந்தியா
11-Dec-2024
ராஜ்நாத்திற்கு ராகுல் அளித்த பரிசு!
இந்தியா
11-Dec-2024
பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் முதல்வர்!
தமிழகம்
11-Dec-2024
தாய் சேய் நலம் எங்கே? ஆபத்தாகும் பிரசவங்கள்
இந்தியா
11-Dec-2024
கல்லுாரி மாணவியர் 2 பேர் தற்கொலை
திருப்பூர்
11-Dec-2024
பயிற்சி பெண் டாக்டர் தற்கொலை முயற்சி
தமிழகம்
11-Dec-2024
பல ஆண்களிடம் மோசடி கில்லாடி பெண் கைது
நீலகிரி
11-Dec-2024
மணப்பாறை அருகே நில அதிர்வு?
திருச்சி
11-Dec-2024
மானாமதுரையில் தேங்காய் விலை கடும் உயர்வு
சிவகங்கை
11-Dec-2024
மனித உரிமைகள் உறுதி மொழி
சிவகங்கை
11-Dec-2024
நாளை (டிச.12) மின்தடை
சிவகங்கை
11-Dec-2024
சுகாதாரத்துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம்
சிவகங்கை
11-Dec-2024
விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்
11-Dec-2024
குண்டும் குழியுமான பனங்காடி ரோடு
சிவகங்கை
11-Dec-2024
தேனியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
தேனி
11-Dec-2024
சாயல்குடியில் சபா கூட்டம்
ராமநாதபுரம்
11-Dec-2024
சூறாவளி; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ராமநாதபுரம்
11-Dec-2024
சக்கம்மாபட்டியில் ரூ.2 கோடியில் புதிய பாலம்
தேனி
11-Dec-2024
கோயில்களில் சங்காபிஷேகம்
ராமநாதபுரம்
11-Dec-2024
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சேலம்
11-Dec-2024
கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை குண்டாஸ்
சேலம்
11-Dec-2024
ரூ.14 கோடி மதிப்பில் கோவில் நிலம் மீட்பு
சேலம்
11-Dec-2024
போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்
சேலம்
11-Dec-2024
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொலை செய்த மனைவி
தேனி
11-Dec-2024
முன்னாள் மாணவர்கள்-ஆசிரியர்கள் சந்திப்பு
ராமநாதபுரம்
11-Dec-2024
குண்டுமல்லி உற்பத்தி சரிவு
சேலம்
11-Dec-2024
குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு
சேலம்
11-Dec-2024
24ல் அஞ்சல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
சேலம்
11-Dec-2024
அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
சேலம்
11-Dec-2024
2 வாரத்துக்கு பின் கொப்பரை ஏலம்
சேலம்
11-Dec-2024
நகை கடையில் கொள்ளை; மாவட்ட எல்லையில் விசாரணை
சேலம்
11-Dec-2024
ஆலை கழிவுநீரால் பாதிப்பு; மக்கள் சாலை மறியல்
சேலம்
11-Dec-2024
எல்.ஐ.சி., முகவர்கள் தர்ணா
சேலம்
11-Dec-2024
ரோட்டில் வீணாகிய குடிநீர்
தேனி
11-Dec-2024
டிச.13ல் வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரம்
11-Dec-2024
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க 2வது மாவட்ட மாநாடு
தேனி
11-Dec-2024
கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள் விற்பனை ஜோர்
ராமநாதபுரம்
11-Dec-2024
பாலம் கட்டுமானப் பணி விசாரணை கோரி வழக்கு
மதுரை
11-Dec-2024
கம்பத்தில் காங்.,சார்பில் உண்ணாவிரதம்
தேனி
11-Dec-2024
பல்கலை அதிகாரி மீது பாலியல் புகார்
மதுரை
11-Dec-2024
தொழிலாளியை வெட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி
11-Dec-2024
இன்றைய நிகழ்ச்சி
தேனி
11-Dec-2024
விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிவகங்கை
11-Dec-2024
ஹெட்ஒர்க்ஸ் அணை அருகே பாலம் கட்டும் பணி துவக்கம்
தேனி
11-Dec-2024
ஓட்டல்களில் மிரட்டுவோரை கைது செய்ய கோரி மனு
தேனி
11-Dec-2024
சட்ட விழிப்புணர்வு முகாம்
சிவகங்கை
11-Dec-2024
மனித உரிமை தின விழிப்புணர்வு
சேலம்
11-Dec-2024
துவரையில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த ஆலோசனை
தேனி
11-Dec-2024
சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள்
சிவகங்கை
11-Dec-2024
இன்றைய நிகழ்ச்சி
சிவகங்கை
11-Dec-2024
மீட்பு பணியில் நெகிழ வைத்த பங்களிப்பு
சிவகங்கை
11-Dec-2024
போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்
சேலம்
11-Dec-2024
மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
சேலம்
11-Dec-2024
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சேலம்
11-Dec-2024
நாட்டு கோழிகளுக்கு இரையாக மரவள்ளி
நாமக்கல்
11-Dec-2024
சத்துணவு ஊழியர்களும் போராட முடிவு
மதுரை
11-Dec-2024
ரூ.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்
11-Dec-2024
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
நாமக்கல்
11-Dec-2024
1.38 டன் ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு காப்பு
நாமக்கல்
11-Dec-2024
ஹிந்து முன்னணியினர் 162 பேர் கைது
மதுரை
11-Dec-2024
ஜெ.ஏ.,கல்லுாரியில் தேசிய கணித விழா
தேனி
11-Dec-2024
ஆன்லைனில் டாஸ்க் ரூ.30.37 லட்சம் மோசடி
நாமக்கல்
11-Dec-2024
மாட்டு கோமியத்தில் விதைநேர்த்தி
மதுரை
11-Dec-2024
ஆலோசனை கூட்டம்
தேனி
11-Dec-2024
மதுரையில் மூவர் சஸ்பெண்ட்
மதுரை
11-Dec-2024
அள்ளித்தரும் அயிரை மீன் வளர்ப்பு
மதுரை
11-Dec-2024
ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
தேனி
11-Dec-2024
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
11-Dec-2024
கார்த்திகை வழிபாடு
மதுரை
11-Dec-2024
தம்பி மாயம்: அண்ணன் புகார்
தேனி
11-Dec-2024
விவசாய மலர் /// எங்கு … என்ன ….
மதுரை
11-Dec-2024
தமிழ் வழிக் கல்வி இயக்க கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
மதிப்பெண் விபரம் வழங்க வழக்கு
மதுரை
11-Dec-2024
பெட்டிக்கடையில் திருட்டு
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க...
மதுரை
11-Dec-2024
தவிக்கும் புதுப்பட்டி மக்கள்
மதுரை
11-Dec-2024
குன்றத்து முருகனுக்கு நாளை பட்டாபிேஷகம்
மதுரை
11-Dec-2024
போர்வை வழங்கல்
தேனி
11-Dec-2024
வணிகர் சங்க தலைவர் பிறந்தநாள் விழா
கடலூர்
11-Dec-2024
ஐஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற மாணவர்கள்
தேனி
11-Dec-2024
பழங்குடியினர் தின விழா
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
கார்த்திகை அகல் விளக்கு விற்பனை படுஜோர்
விருதுநகர்
11-Dec-2024
குட்கா விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
வருடாபிஷேகம்
விருதுநகர்
11-Dec-2024
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
கடலூர்
11-Dec-2024
கும்பாபிஷேகம்
கடலூர்
11-Dec-2024
மதுரை உட்பட 4 மண்டலங்களில் த.வெ.க., மாநாடு
ப்ரீமியம்
11-Dec-2024
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கடலூர்
11-Dec-2024
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
பல்கலையில் தீக்குளிக்க முயற்சி
மதுரை
11-Dec-2024
அதிகாரிகள் அஞ்சலி
மதுரை
11-Dec-2024
குழாய் உடைந்து குடிநீர் வீண்
ராமநாதபுரம்
11-Dec-2024
தி.மு.க., நிவாரண உதவி
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
ஜிம்னாஸ்டிக்கில் மாணவர் சாதனை
ராமநாதபுரம்
11-Dec-2024
நிர்வாகிகள் தேர்வு
மதுரை
11-Dec-2024
லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது
தேனி
11-Dec-2024
மக்கள் குறைதீர் கூட்டம்
மதுரை
11-Dec-2024
எய்ட்ஸ் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
மதுபாட்டில் கடத்தல் பெண் கைது
விழுப்புரம்
11-Dec-2024
இன்றைய நிகழ்ச்சி .
ராமநாதபுரம்
11-Dec-2024
நாளை பொதும்பில் எருதுகட்டு விழா
மதுரை
11-Dec-2024
7 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது!
தமிழகம்
11-Dec-2024
திருமண ஏக்கம் தொழிலாளி தற்கொலை
விழுப்புரம்
11-Dec-2024
ஆறு மாதத்தில் பெயர்ந்த ரோடு
மதுரை
11-Dec-2024
நிலத்தில் முதியவர் சடலம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்
11-Dec-2024
நிர்வாகிகள் தேர்வு
கடலூர்
11-Dec-2024
களை எடுக்க ஆட்கள் இல்லை கண்ணீரில் விவசாயிகள்
மதுரை
11-Dec-2024
டூவீலரில் சென்றவர் வாய்க்காலில் விழுந்து பலி
தேனி
11-Dec-2024
பெண் தற்கொலை
விழுப்புரம்
11-Dec-2024
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
11-Dec-2024
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
மதுரை
11-Dec-2024
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி
11-Dec-2024
மலட்டாற்றில் தடுப்பணை சபா ராஜேந்திரன் கோரிக்கை
கடலூர்
11-Dec-2024
இலவச மருத்துவ முகாம்
திண்டுக்கல்
11-Dec-2024
கார்களுக்கான பரிசோதனை
திண்டுக்கல்
11-Dec-2024
தங்க பத்திர முதலீட்டில் 101% லாபம்!
இந்தியா
11-Dec-2024
போலீஸ் செய்திகள்.....
திண்டுக்கல்
11-Dec-2024
கூடுதல் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
11-Dec-2024
வேடசந்துாரில் கடை அடைப்பு
திண்டுக்கல்
11-Dec-2024
19 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றம்
தமிழகம்
11-Dec-2024
திறனறிவு போட்டியில் மாணவர்கள் அபாரம்
திருப்பூர்
11-Dec-2024
காச நோய் பரிசோதனை வாகனம்: கலெக்டர் ஆய்வு
திருப்பூர்
11-Dec-2024
படையெடுக்கும் பாம்புகள்
திருப்பூர்
11-Dec-2024
இன்று மின் நிறுத்தம்
திருப்பூர்
11-Dec-2024
தனி மனித ஒழுக்கமே சமுதாயத்தின் பாதுகாப்பு!
திருப்பூர்
11-Dec-2024
இன்று இனிதாக- திருப்பூர்
திருப்பூர்
11-Dec-2024
நந்தனார் கல்விக்கழக தலைவர் நியமனம்
கடலூர்
11-Dec-2024
பஸ் விபத்து; 12 பேர் காயம்
திருப்பூர்
11-Dec-2024
போலி ஆவணம் தயாரித்தவர் கைது
திருப்பூர்
11-Dec-2024
விருத்தாசலம் நுாலகத்தில் கருத்தரங்கம்
கடலூர்
11-Dec-2024
சேதமடைந்த மேன்ேஹால் சாலையில் ஓடும் கழிவுநீர்
கடலூர்
11-Dec-2024
வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
விழுப்புரம்
11-Dec-2024
மலைகள்... பூமிப் பந்தின் கிரீடங்கள்!
திருப்பூர்
11-Dec-2024
சோனியா பிறந்த நாள் விழா
விழுப்புரம்
11-Dec-2024
விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
11-Dec-2024
18ம் தேதி கடையடைப்பு எதற்காக?
திருப்பூர்
11-Dec-2024
திருவண்ணாமலை தீபம் 75 சிறப்பு பஸ் இயக்கம்
திருப்பூர்
11-Dec-2024
கலெக்டர் ஆய்வு
விருதுநகர்
11-Dec-2024
குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்
விழுப்புரம்
11-Dec-2024
ஓடை ஆக்கிரமிப்பு செய்தோருக்கு நோட்டீஸ்
விருதுநகர்
11-Dec-2024
மனித உரிமைகள் தினசட்ட விழிப்புணர்வு முகாம்
விருதுநகர்
11-Dec-2024
பன்னாட்டு கருத்தரங்கு
விருதுநகர்
11-Dec-2024
கஞ்சா பறிமுதல் மூவர் கைது
விருதுநகர்
11-Dec-2024
கமுதக்குடி கால்வாயில் குவியும் குப்பை
ராமநாதபுரம்
11-Dec-2024
வீடியோ காலில் பேச ஆர்வம் காட்டும் கைதிகள்
திண்டுக்கல்
11-Dec-2024
வேலைவாய்ப்பு பயிற்சி கூட்டம்
விருதுநகர்
11-Dec-2024
கருவூலம், கணக்குத்துறை மாதாந்திர கூட்டம்
திண்டுக்கல்
11-Dec-2024
பள்ளியில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
11-Dec-2024
கடன் வாங்கி தருவதாக ஏமாற்றியவர் கைது
திண்டுக்கல்
11-Dec-2024
சர்வீஸ் சாலையில் சிக்கிய டிப்பர் லாரி
புதுச்சேரி
11-Dec-2024
தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
புதுச்சேரி
11-Dec-2024
வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு
விருதுநகர்
11-Dec-2024
மகன் திட்டியதால் தாய் மாயம்
புதுச்சேரி
11-Dec-2024
ஆசிட் குடித்த ஒடிசா தொழிலாளி பலி
புதுச்சேரி
11-Dec-2024
விபத்துக்காக காத்திருக்கும் மின்வாரியம்
திண்டுக்கல்
11-Dec-2024
58 கிராம கால்வாய் கரை சேதம்
மதுரை
11-Dec-2024
மேல்மலையனுாரில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
11-Dec-2024
உறுதிமொழியேற்பு
திண்டுக்கல்
11-Dec-2024
புகார் பெட்டி
கடலூர்
11-Dec-2024
நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்
விழுப்புரம்
11-Dec-2024
மணல் கடத்தல் மினி வேன் பறிமுதல்
விழுப்புரம்
11-Dec-2024
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
11-Dec-2024
பா.ம.க., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
கடலூர்
11-Dec-2024
பஸ் நிறுவன மேலாளர் தாக்கு சகோதரர்கள் கைது
விழுப்புரம்
11-Dec-2024
பைக்குகள் மோதல் ஒருவர் பலி
விழுப்புரம்
11-Dec-2024
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
11-Dec-2024
கீழவளவில் பூத்தட்டு திருவிழா
மதுரை
11-Dec-2024
எண் கணிதத்தில் சாதித்த மாணவர்கள்
மதுரை
11-Dec-2024
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
கடலூர்
11-Dec-2024
ஒன்றிய பொறியாளர்கள் புவனகிரியில் போராட்டம்
கடலூர்
11-Dec-2024
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
மதுரை
11-Dec-2024
வருடாபிஷேகம்
மதுரை
11-Dec-2024
இன்று இனிதாக
திண்டுக்கல்
11-Dec-2024
மாட்டு வண்டி பந்தயம்
மதுரை
11-Dec-2024
மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்
திண்டுக்கல்
11-Dec-2024
தினமலர் செய்தியால் டி.ஆர்.ஓ., ஆய்வு
மதுரை
11-Dec-2024
திண்டுக்கல் சிறுவனுக்கு டெங்கு
திண்டுக்கல்
11-Dec-2024
மாநகராட்சி டெண்டர்: உயர்நீதிமன்றம் தடை
மதுரை
11-Dec-2024
வெள்ள நிவாரண நிதி
மதுரை
11-Dec-2024
பிராமண சமாஜம் அரசுக்கு பாராட்டு
தமிழகம்
11-Dec-2024
ஐயப்பனுக்கு தரமான சந்தனம்
இந்தியா
11-Dec-2024
சதுரகிரியில் சூழலை பொறுத்து அனுமதி
விருதுநகர்
11-Dec-2024
கட்டட தொழிலாளி எரித்துக்கொலை
விருதுநகர்
11-Dec-2024
பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்
திண்டுக்கல்
11-Dec-2024
பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடிப்பு
கன்னியாகுமரி
11-Dec-2024
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி சாவு
ராணிப்பேட்டை
11-Dec-2024
கோயிலில் திருடியவர் கைது
ராமநாதபுரம்
11-Dec-2024
ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்
ராமநாதபுரம்
11-Dec-2024
சட்டசபை ஒத்திவைப்பு
தமிழகம்
11-Dec-2024
தென்காசி கனிம அதிகாரி நகர மறுத்து பிடிவாதம்
தென்காசி
11-Dec-2024
பல்கலை அதிகாரி மீது பாலியல் புகார்
மதுரை
11-Dec-2024
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
கிருஷ்ணகிரி
11-Dec-2024
தமிழகத்தின் தொன்மையை அறியாத துணை முதல்வர்
தமிழகம்
11-Dec-2024
அதிக மகசூல் தரும் சுரசா இஞ்சி அறிமுகம்
இந்தியா
11-Dec-2024
ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் செல்வதில்லை
தமிழகம்
11-Dec-2024
வெற்றிகரமாக திரும்பியது ககன்யான் சோதனை கலம்
இந்தியா
11-Dec-2024
கிராவல் மண் கடத்தல் மக்கள் பிடித்து ஒப்படைப்பு
கரூர்
11-Dec-2024
பைக் திருடிய வாலிபர் கைது
கரூர்
11-Dec-2024
கிருஷ்ணராயபுரத்தில் வார்டு கமிட்டி கூட்டம்
கரூர்
11-Dec-2024
திருமழிசையில் கிராம சபை கூட்டம்
திருவள்ளூர்
11-Dec-2024
பாலசுப்பிரமணிய சுவாமிகளுக்கு குருபூஜை
கரூர்
11-Dec-2024
மல்லசமுத்திரத்தில் வார்டு சபா கூட்டம்
நாமக்கல்
11-Dec-2024
ரூ.2.55 லட்சத்திற்கு பட்டுக்கூடு வர்த்தகம்
நாமக்கல்
11-Dec-2024
3வது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து
நாமக்கல்
11-Dec-2024
அப்புராயர் சத்திரத்தில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல்
11-Dec-2024
இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
11-Dec-2024
மணிப்பூர் கலவரம் காங்., ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
11-Dec-2024
மிக்சர் லாரி கவிழ்ந்து விபத்து
நாமக்கல்
11-Dec-2024
புயலால் பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்
நாமக்கல்
11-Dec-2024
சித்தர் பீடத்தில் குருபூஜை விழா
நாமக்கல்
11-Dec-2024
சாலையில் முள் செடிகள் ஓட்டுனர்கள் அவஸ்தை
கரூர்
11-Dec-2024
இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்
11-Dec-2024
பஸ் ஸ்டாண்ட் வெளியே சிறுநீர் கழிப்பிடம் தேவை
கரூர்
11-Dec-2024
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
கரூர்
11-Dec-2024
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
11-Dec-2024
பெண் உட்பட 3 பேர் மாயம்
தர்மபுரி
11-Dec-2024
கோ-கோ போட்டி: ஸ்டான்லி பள்ளி முதலிடம்
தர்மபுரி
11-Dec-2024
புத்தக கடையில் திருடியவர் கைது
கிருஷ்ணகிரி
11-Dec-2024
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தர்மபுரி
11-Dec-2024
தக்காளி விலை சரிவு
கிருஷ்ணகிரி
11-Dec-2024
மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
11-Dec-2024
கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
கிருஷ்ணகிரி
11-Dec-2024
ஓசூரில் ராஜாஜி பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி
11-Dec-2024
காங்., கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
11-Dec-2024
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி
11-Dec-2024
வேளாண் துறை சார்பில் உலக மண் வள தினவிழா
கிருஷ்ணகிரி
11-Dec-2024
இரும்பு கடையில் திருடியவர்கள் கைது
தர்மபுரி
11-Dec-2024
தார்ச்சாலையில் பேட்ச் ஒர்க்
கிருஷ்ணகிரி
11-Dec-2024
பச்சிளம் குழந்தை பலி
கிருஷ்ணகிரி
11-Dec-2024
8ம் வகுப்பு மாணவி மாயம்
ஈரோடு
11-Dec-2024
கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
தர்மபுரி
11-Dec-2024
14ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ஈரோடு
11-Dec-2024
மதுக்கூடமாக மாறிய நெற்களம்
திருவள்ளூர்
11-Dec-2024
தாராபுரம் யூனியன் கூட்டம்
ஈரோடு
11-Dec-2024
வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு ஆலோசனை
ஈரோடு
11-Dec-2024
வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை
ஈரோடு
11-Dec-2024
ரூ.14.65 லட்சத்துக்கு விளைபொருள் விற்பனை
ஈரோடு
11-Dec-2024
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ஈரோடு
11-Dec-2024
ஈரோட்டில் வேல் வழிபாடு
ஈரோடு
11-Dec-2024
மாயமான மூதாட்டி வனத்தில் சடலமாக மீட்பு
ஈரோடு
11-Dec-2024
தடப்பள்ளி-அ.கோட்டை 2ம் போக பாசனங்களுக்கு
ஈரோடு
11-Dec-2024
கோழிப்பண்ணையால் ஈ தொல்லை என புகார்
ஈரோடு
11-Dec-2024
விழிப்புணர்வு பேரணி
ஈரோடு
11-Dec-2024
புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
ஈரோடு
11-Dec-2024
வெள்ளோடு மாரியம்மன் கோவிலுக்கு புனித தீர்த்தம்
ஈரோடு
11-Dec-2024
அரசு பெண் ஊழியரிடம் பட்டப்பகலில் நகை பறிப்பு
ஈரோடு
11-Dec-2024
இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ஈரோடு
11-Dec-2024
சாலை போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
11-Dec-2024
மாளாத மன உளைச்சலில் மகளிர் ஸ்டேஷன் போலீஸார்
ஈரோடு
11-Dec-2024
மதுவை தவிர்க்க விழிப்புணர்வு
திருவள்ளூர்
11-Dec-2024
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீதம்
ஈரோடு
11-Dec-2024
பராமரிப்பின்றி பொன்னேரி நகராட்சி பூங்கா
திருவள்ளூர்
11-Dec-2024
தேர்வு ஓர் திருவிழா கருத்தரங்கு
செங்கல்பட்டு
11-Dec-2024
லஞ்ச வழக்கில் இஸ்ரேல் பிரதமர் ஆஜர்
உலகம்
11-Dec-2024
மலர் அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
காஞ்சிபுரம்
11-Dec-2024
கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்து விபத்து
சென்னை
11-Dec-2024
தங்கையை தாக்கிய அண்ணன் கைது
சென்னை
11-Dec-2024
போன் பறித்து தப்ப முயன்றவர் சிக்கினார்
சென்னை
11-Dec-2024
நாளைய மின் தடை
சென்னை
11-Dec-2024
போலீசுக்கு 24 ஆண்டு தண்ணி காட்டியவர் கைது
சென்னை
11-Dec-2024
கத்தரிக்கோலால் குத்தி மனைவியை கொன்றவர் கைது
சென்னை
11-Dec-2024
போன் திருடிய மூவர் கைது
சென்னை
11-Dec-2024
சினிமா துறை ஊழியர் ரயில் மோதி பலி
சென்னை
11-Dec-2024
ஓட்டுனர் கொலை: இருவர் கைது
சென்னை
11-Dec-2024
வினாடி - வினா போட்டி, மாடம்பாக்கம்
சென்னை
11-Dec-2024
ஒரு கோடி ரூபாயில் விளையாட்டு மைதானம்
சென்னை
11-Dec-2024
போலி தங்கக்கட்டி மோசடி தலைமறைவு நபர் கைது
சென்னை
11-Dec-2024
ஆண்கள் விடுதியில் மடிக்கணினி திருட்டு
சென்னை
11-Dec-2024
வாலிபரிடம் வழிப்பறி 3 பேர் கைது
சென்னை
11-Dec-2024
ஓட்டுனர் கொலை நண்பர்கள் கைது
சென்னை
11-Dec-2024
கிணற்றில் விழுந்து மான் இறப்பு
சென்னை
11-Dec-2024
கதவை உடைத்து 7 சவரன் திருட்டு
சென்னை
11-Dec-2024
மாணவி பலாத்கார வழக்கு மேலும் ஒருவருக்கு காப்பு
சென்னை
11-Dec-2024
வினாடி - வினா போட்டி,
சென்னை
11-Dec-2024
சின்ன போரூரில் திடீர் பள்ளம்
சென்னை
11-Dec-2024
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
சென்னை
11-Dec-2024
காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி
சென்னை
11-Dec-2024
வடமாநிலத்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்
சென்னை
11-Dec-2024
ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்ற ஆர்ப்பாட்டம்
சென்னை
11-Dec-2024
சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு ஆயுள் சிறை
சென்னை
11-Dec-2024
சில வரி செய்தி
தமிழகம்
11-Dec-2024
மாநில ரோடு சைக்கிளிங் 6 மாணவ - மாணவியர் தகுதி
சென்னை
11-Dec-2024
தொழில் வரி வசூலில் உள்ளாட்சிகள் அலட்சியம்
தமிழகம்
11-Dec-2024
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/11/12/2024/புதன்)
சென்னை
11-Dec-2024
கூடுதலாக வந்த 25 தாழ்தள சொகுசு பஸ்கள்
கோயம்புத்தூர்
11-Dec-2024
பசுமையான எதிர்காலம் பல்கலையில் பேரணி
கோயம்புத்தூர்
11-Dec-2024
சர்வதேச கணினி தொழில்நுட்ப மாநாடு
கோயம்புத்தூர்
11-Dec-2024
டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்த நிபுணர் குழு
தமிழகம்
11-Dec-2024
திரைப்பட விழாவுக்கு அரசு ரூ.85 லட்சம் நிதி
தமிழகம்
11-Dec-2024
மாணவர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி
கோயம்புத்தூர்
11-Dec-2024
ஆதார் சிறப்பு முகாம் நீட்டிப்பு
கோயம்புத்தூர்
11-Dec-2024
வெள்ளிக்கிழமை மழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர்
11-Dec-2024
சட்டசபை ஒத்திவைப்பு
தமிழகம்
11-Dec-2024
இன்றைய நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
11-Dec-2024
அதிக மகசூல் தரும் சுரசா இஞ்சி அறிமுகம்
இந்தியா
11-Dec-2024
தடகள போட்டியில் தடம் பதித்த மாணவர்கள்
கோயம்புத்தூர்
11-Dec-2024
ஊட்டி உருளைக்கிழங்கு விலை இறங்குமுகம்
கோயம்புத்தூர்
11-Dec-2024
19 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றம்
தமிழகம்
11-Dec-2024
ஊராட்சிகளை இணைப்பதில் உள்நோக்கமில்லை: நேரு
தமிழகம்
11-Dec-2024
முதல்வருக்கு வானதி கேள்வி
தமிழகம்
11-Dec-2024
இலவச மருத்துவ முகாம்
கோயம்புத்தூர்
11-Dec-2024
சாலை வழியே வந்த மலை ரயில் இன்ஜின்
கோயம்புத்தூர்
11-Dec-2024
எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல்
தமிழகம்
11-Dec-2024
அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை
கோயம்புத்தூர்
11-Dec-2024
லாட்டரி விற்றவர் கைது
திருப்பூர்
11-Dec-2024
பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு
திருப்பூர்
11-Dec-2024
பட்டுக்கூடு கொள்முதல்; தொகை வழங்க கோரிக்கை
திருப்பூர்
11-Dec-2024
லாட்ஜில் பணம் திருடியவர் கைது
கோயம்புத்தூர்
11-Dec-2024
இன்றைய மின்தடை
கோயம்புத்தூர்
11-Dec-2024
யானை தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் காயம்
கோயம்புத்தூர்
11-Dec-2024
ஊசலாட்டத்தால் திணறிய சந்தை
பங்கு வர்த்தகம்
11-Dec-2024
ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
கோயம்புத்தூர்
11-Dec-2024
இன்று இனிதாக
திருப்பூர்
11-Dec-2024
கண்காணிப்பு அலுவலர் நியமனம்
திருப்பூர்
11-Dec-2024
யானைகள் நடமாட்டம்; விவசாய பயிர்கள் சேதம்
நீலகிரி
11-Dec-2024
அணைகள் நீர்மட்டம்
நீலகிரி
11-Dec-2024
இலவச மருத்துவ முகாம்; 150 பேர் பங்கேற்று பயன்
நீலகிரி
11-Dec-2024
கராத்தே போட்டி
நீலகிரி
11-Dec-2024
சைவ உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளேன்!
சொல்கிறார்கள்
11-Dec-2024
சோலார் பேனல் செல்கள் இறக்குமதியை தவிர்க்க முடிவு
பொது
11-Dec-2024
மெகா உணவு பூங்கா 3 மாநிலங்கள் முன்னிலை
பொது
11-Dec-2024
தங்க பத்திர முதலீட்டில் 101 சதவீதம் லாபம்
பொது
11-Dec-2024
வங்கிகளின் வாராக்கடன் ரூ.4.50 லட்சம் கோடி
பொது
11-Dec-2024
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
11-Dec-2024
ரூ.25,500 கோடி கடன் கேட்கும் ரிலையன்ஸ்
பொது
11-Dec-2024
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
11-Dec-2024
கபுதார் மார்க்கெட்டில் 150 பறவைகள் மீட்பு
இந்தியா
11-Dec-2024
இன்று இனிதாக (11.12.2024) புதுடில்லி
இந்தியா
11-Dec-2024
பகல் வேடம் வேண்டாம்!
இது உங்கள் இடம்
11-Dec-2024
பிரதமர் பதவிக்கு ஆசை!
அக்கம் பக்கம்
11-Dec-2024
ரெண்டு பேரையும் திட்டுறாரே!
பக்கவாத்தியம்
11-Dec-2024
-திருமண வீட்டில் தீ
இந்தியா
11-Dec-2024
மனைவியுடன் தொடர்பு என சந்தேகித்து இளைஞர் கொலை
இந்தியா
11-Dec-2024
மதுக்கூடத்தில் குண்டு வீசியவர் பிடிபட்டார்
இந்தியா
11-Dec-2024
நடத்தை விதிமீறல் 10 வக்கீல்கள் சஸ்பெண்ட்
தமிழகம்
11-Dec-2024
போலி தங்ககட்டி மோசடி தலைமறைவு நபர் கைது
செங்கல்பட்டு
11-Dec-2024
கிணற்றில் விழுந்து புள்ளிமான் இறப்பு
செங்கல்பட்டு
11-Dec-2024
டூ - வீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது
திருவள்ளூர்
11-Dec-2024
போதையில் தகராறு 3 பேருக்கு காப்பு
திருவள்ளூர்
11-Dec-2024
திருத்தணி கோவிலில் 13ல் கார்த்திகை தீபம்
திருவள்ளூர்
11-Dec-2024
13ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
திருவள்ளூர்
11-Dec-2024
இன்று இனிதாக (11.12.2024) திருவள்ளூர்
திருவள்ளூர்
11-Dec-2024
இன்றைய மின்தடை (11.12.2024) திருவள்ளூர்
திருவள்ளூர்
11-Dec-2024
செங்கை திட்ட பணிகள் உறுதிமொழி குழு ஆய்வு
செங்கல்பட்டு
11-Dec-2024
மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு
செங்கல்பட்டு
11-Dec-2024
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி புகார் மனு
செங்கல்பட்டு
11-Dec-2024
இன்று இனிதாக (11.12.2024) செங்கல்பட்டு
செங்கல்பட்டு
11-Dec-2024
இன்று இனிதாக (11.12.2024) காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
11-Dec-2024
கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -7 சரியா... தவறா...
தமிழகம்
11-Dec-2024
தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-26
தமிழகம்
11-Dec-2024
தகவல் சுரங்கம் : உலக மலைகள் தினம்
தகவல் சுரங்கம்
11-Dec-2024
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
11-Dec-2024
அறிவோம் சி.ஒ.பி.எஸ்.இ.,
கல்விமலர் கட்டுரைகள்
11-Dec-2024
சமூக ஈடுபாட்டிற்கான உதவித்தொகை
கல்விமலர் கட்டுரைகள்
11-Dec-2024
இவர் தான் அடுத்த ROLEX!
ஷார்ட்ஸ்
11-Dec-2024
அதானி பிரச்சினை அமெரிக்கா பார்த்துக்கொள்ளும்
ஷார்ட்ஸ்
11-Dec-2024
நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்
ஷார்ட்ஸ்
11-Dec-2024
ஆட்டம் காட்டிய 6 அடி கட்டுவிரியன்
ஷார்ட்ஸ்
11-Dec-2024
பாருக்குள்ளே நல்ல! நாடு பாரத நாடு!!
ஷார்ட்ஸ்
11-Dec-2024
அரசு ஹாஸ்பிடல் OP இனி மாலை நேரத்தில் ஓபன்
ஷார்ட்ஸ்
11-Dec-2024
மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவை. தேவைக்கேற்ற வரவு வரும்.பரணி: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நினைத்த வேலை நடக்கும்.
இன்றைய ராசி
11-Dec-2024
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.ரோகிணி: வெளியூர் பயணத்தில் தடைகளை சந்திப்பீர். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
இன்றைய ராசி
11-Dec-2024
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தடைபட்ட வருவாய் வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். நிதிநிலை உயரும். திருவாதிரை: முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னை விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர் ஆதரவு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும்.
இன்றைய ராசி
11-Dec-2024
கடகம்: புனர்பூசம் 4: வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவு வரும்.பூசம்: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.
இன்றைய ராசி
11-Dec-2024
சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆதரவால் வேலை நடந்தேறும். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பூரம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்ட வேலை நடக்கும்.உத்திரம் 1: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் நீங்கும். உடன் பணிபுரிபவரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி
11-Dec-2024
கன்னி: உத்திரம் 2,3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் விரும்பாத செயல் இன்று நடக்கலாம் என்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனக்குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் அவசியம்.சித்திரை 1,2: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.
இன்றைய ராசி
11-Dec-2024
துலாம்: சித்திரை 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் வேலைகளை போராடி முடிப்பீர். வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும்.சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன் தரும்.
இன்றைய ராசி
11-Dec-2024
விருச்சிகம்: விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றியடைவீர்.அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். நினைப்பது நிறைவேறும். செல்வாக்கு உயரும்.கேட்டை: இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திறமை வெளிப்படும்.
இன்றைய ராசி
11-Dec-2024
தனுசு: மூலம்: குல தெய்வத்தை வணங்கி செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி சங்கடப்படுத்தும்.பூராடம்: வழக்கு வெற்றியாகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர். விருப்பம் நிறைவேறும். உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சிறு சங்கடம் தோன்றும். பேச்சில் கவனம் அவசியம்.
இன்றைய ராசி
11-Dec-2024
மகரம்: உத்திராடம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். அதனால் சங்கடம் தோன்றும்.
இன்றைய ராசி
11-Dec-2024
கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்.சதயம்: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய ராசி
11-Dec-2024
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்.உத்திரட்டாதி: எடுத்த வேலைகளை முடிப்பீர். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணத் தேவை பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
11-Dec-2024

