To type in English
(or)Press CTRL+G
To type in English
நவ 01, 2025
மொத்த செய்திகள்: 197
இந்தியா ஒன்றாக இருக்க படேல்தான் காரணம்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
பலுசிஸ்தான் இந்தியாவுடன் இருந்திருக்கும்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
காதலே.. காதலே... : 96 குட்டி ஜானு
வெப் ஸ்டோரீஸ்
01-Nov-2025
குழந்தை பருமன்? முன்னெச்சரிக்கை முக்கியம்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
காந்தமாய் ஈர்க்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
வெப் ஸ்டோரீஸ்
01-Nov-2025
பாரம்பரிய வெண்ணெய் புட்டு ரெசிபி இதோ
வெப் ஸ்டோரீஸ்
01-Nov-2025
சீட் மீல்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதா?
வெப் ஸ்டோரீஸ்
01-Nov-2025
சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயம் (2025)
சிங்கப்பூர்
01-Nov-2025
வெண்ணெய் புட்டு!
சிறுவர் மலர்
01-Nov-2025
வீ டூ லவ் சிறுவர்மலர்!
சிறுவர் மலர்
01-Nov-2025
இளஸ் மனஸ்! (326)
சிறுவர் மலர்
01-Nov-2025
உழைப்பே நன்மை தரும்!
சிறுவர் மலர்
01-Nov-2025
சுட்டீஸின் முத்து கையெழுத்து!
சிறுவர் மலர்
01-Nov-2025
தென்னை இளங்கீற்றினிலே!
சிறுவர் மலர்
01-Nov-2025
மாதரன் மலை!
சிறுவர் மலர்
01-Nov-2025
மொக்க ஜோக்ஸ்!
சிறுவர் மலர்
01-Nov-2025
கால் கட்டு!
சிறுவர் மலர்
01-Nov-2025
வினோத தீவு! (14)
சிறுவர் மலர்
01-Nov-2025
கதவைத் திற...
சிறுவர் மலர்
01-Nov-2025
தமிழ் செம்மல்!
சிறுவர் மலர்
01-Nov-2025
நெகிழ்வால் நெருக்கம்!
சிறுவர் மலர்
01-Nov-2025
பட்டமளிப்பு விழா
கல்விமலர் செய்திகள்
01-Nov-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
01-Nov-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
01-Nov-2025
Hyundai Venue N - Line
ஷார்ட்ஸ்
01-Nov-2025
தமிழகத்தில் மோடி ஆட்சி அமையணும்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
அன்புமணியுடன் பேசுவேன் எல்லாம் சரியாகும்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
ஊட்டி பூண்டு நோண்டும் வாண்டு
ஷார்ட்ஸ்
01-Nov-2025
Tata Sierra SUV நவ 25.ல் அறிமுகம்
ஷார்ட்ஸ்
01-Nov-2025
Mahindra XEV 9S ev car நவ 26.ல் அறிமுகம்
ஷார்ட்ஸ்
01-Nov-2025
மீண்டும் சந்திப்போம்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
கைவினைக் கண்காட்சி துவக்கிவைத்த பிரதமர்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
இபிஎஸ் A1 என்றால் சிறையில் தள்ளி விடலாமே!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
திமுக ஆட்சி இன்னும் 140 நாள்தான்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
என்னை நீக்கியதால் கண்ணீர் சிந்துகிறேன்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
நீக்காமல் என்ன செய்வார்கள்? பழனிசாமி ஆவேசம்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
நான் B டீம் இல்ல இபிஎஸ்தான் A1
ஷார்ட்ஸ்
01-Nov-2025
ஓபிஎஸ், செங்கோட்டையன் பச்சோந்திகள்!
ஷார்ட்ஸ்
01-Nov-2025
மேஷம்:அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் முயற்சி முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் உள்ள நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். பணியாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானத்தில் உள்ள தடை விலகும். செல்வாக்கு உயரும்.
இன்றைய ராசி
01-Nov-2025
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும். மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு பணம் வரும் நாள்.
இன்றைய ராசி
01-Nov-2025
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் பெரியோர் ஆலோசனை முன்னேற்றம் தரும்.திருவாதிரை: கவனமாக செயல்படுவீர். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். தெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும்.
இன்றைய ராசி
01-Nov-2025
கடகம்:புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். பூசம்: மனக் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம். வெளியூர் பயணத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
இன்றைய ராசி
01-Nov-2025
சிம்மம்:மகம்: மகிழ்ச்சியான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களுக்குள் உண்டான பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
01-Nov-2025
கன்னி:உத்திரம் 2,3,4: நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் உள்ள தொல்லை நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.அஸ்தம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்.சித்திரை 1,2: தொல்லை தந்தவர் உங்களை விட்டு விலகிச் செல்வர். சங்கடம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
01-Nov-2025
துலாம்:சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலையில் இருந்த பிரச்னை தீரும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். நிதிநிலை உயரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.
இன்றைய ராசி
01-Nov-2025
விருச்சிகம்:விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவில் விழிப்புணர்வு அவசியம்.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் எண்ணியது நிறைவேறும். பணியாளர்களுக்கு வேலைபளு கூடும்.
இன்றைய ராசி
01-Nov-2025
தனுசு:மூலம்: முன்னேற்றமான நாள். திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இன்று தாராளமாக தெரியாதவருக்கு உதவி செய்வீர்.பூராடம்: முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றிருந்த நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: பின் விளைவுகளை நினைத்துப்பார்த்து செயல்படுவீர். வரவு அதிகரிக்கும். சிரமங்களை சமாளித்து வெற்றியடைவீர்.
இன்றைய ராசி
01-Nov-2025
மகரம்:உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் வேலையில் சங்கடம் உண்டாகும். முயற்சியில் எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அவிட்டம் 1,2: எண்ணம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடியும்.
இன்றைய ராசி
01-Nov-2025
கும்பம்:அவிட்டம் 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். வரவை வைத்து நெருக்கடியை சரி செய்வீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு கூடும்.சதயம்: உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும்.
இன்றைய ராசி
01-Nov-2025
மீனம்:பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சி முன்னேற்றம் உண்டு.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர். வரவு செலவில் கவனம் தேவை.ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகும். கடன் கொடுப்பதை தவிர்ப்பதுடன் புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.
இன்றைய ராசி
01-Nov-2025

